வியாழன், 6 செப்டம்பர், 2018

எளிய அறிவியல் விளையாட்டு - மழை பெய்யட்டும்...

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் - "துாய்மை நிகழ்வுகள் - 2018" (Swachhta Pakhwada 2018) - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (07/09/18)....

10ம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு...


பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கான, செய்முறை தேர்வு, வரும், 18ல், துவங்குகிறது.

இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

இந்த மாதம் நடக்கும், 10ம் வகுப்பு துணை தேர்வுக்கு, விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு, 18 முதல், 20ம் தேதி வரை, அறிவியல் செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.அறிவியல் செய்முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், ஏற்கனவே நடந்த செய்முறை தேர்வில் பங்கேற்காதவர்கள், புதிய தேர்வர்கள் என, அனைவரும், இந்த செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.

மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இந்த தேர்வில் பங்கேற்க முடியாது. 

செய்முறை தேர்வு குறித்த விபரங்களை, மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்~கலெக்டர் தகவல்…

புதன், 5 செப்டம்பர், 2018

தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை/சிறப்புநிலை அனுமதி - நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியர்களின் விபரங்கள் கோரி இயக்குநர் செயல்முறைகள்...

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அக்டோபரில் இனி தேர்வு கிடையாது...


''பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அக்டோபரில் தேர்வு நடத்தப்படாது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

தலைமை செயலகத்தில்,  அவர் அளித்த பேட்டி: 
அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, வழக்கமாக, செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும். அடுத்த ஆண்டு முதல், இந்த தேர்வுகள் ஜூலையில் நடத்தப்படும்.

தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஜூலையில் தேர்வு எழுதி, அதே ஆண்டில் கல்லுாரியில் சேரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் - "துாய்மை நிகழ்வுகள் - 2018" (Swachhta Pakhwada 2018) - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (06/09/18)....

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் 8339 பணியிடங்கள்...

பள்ளிக்கல்வி - மாற்றுத் திறனாளிகளுக்கான போக்குவரத்து ஊர்தி படியினை துறையால் அனுமதிக்கப்பட்ட விடுமுறை நாட்களுக்கு பிடித்தம் செய்வதை தவிர் வேண்டுதல் தொடர்பாக....

அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...