வியாழன், 13 செப்டம்பர், 2018

மொபைல் ஆப்பை பயன்படுத்தி திருத்தப்பட்டரேஷன் கார்டு பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகம்...

முதல் பருவத் தேர்வு கால அட்டவணை(தொடக்க, நடுநிலைப்பள்ளிகள்)...


17/09/18 - தமிழ்
18/09/18-ஆங்கிலம்
19/09/18-கணக்கு 
20/09/18-சூழ்நிலையியல்
22/09/18-சமூக அறிவியல் 

முற்பகல்-1,3,5,7
பிற்பகல்-2,4,6,8

முதல் பருவத்தேர்வு விடுமுறை- 23/09/18 முதல் 02/10/18 வரை 10 நாள்கள்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து ஸ்பீடு இன்ஸ்டிட்யூட் நடத்தும் செயற்கைக் கோள் வழி பயிற்சி வகுப்புகள் -கால அட்டவணை...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு இராசீபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சேவை அமைப்புகளுடன் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்~நாளிதழ் செய்திகளில்...

அரசுத்தேர்வுகள் இயக்ககம்~ தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகை திட்டத்தேர்வு டிசம்பர்-2018...

NHIS~Diseases list...

NHIS Hospitals list...

புதன், 12 செப்டம்பர், 2018

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் - "துாய்மை நிகழ்வுகள் - 2018" (Swachhta Pakhwada 2018) - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (13/09/18)....

சமக்ர சிக்‌ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு...

Click here...

🔵15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு பள்ளி மானியம் இல்லை.

🔵15-100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ25000/-

🔵101 -250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ50000/-

🔵251 -1000 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ75000/-

🔵1001 க்குமேல் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ1,00,000/-

🔵2017-2018 ஆம் ஆண்டு UDISEபடிவத்தின் உள்ள மாணவர் அடிப்படையில் ஒதுக்கீடு.

🔴30-04-2019 க்குள் செலவு மற்றும் பயன்பாட்டு சான்று அளிக்கப்படல் வேண்டும்.

சிறுபான்மையர் கல்வி உதவித்தொகை பெற்று வழங்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு...