வெள்ளி, 14 செப்டம்பர், 2018

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் - "துாய்மை நிகழ்வுகள் - 2018" (Swachhta Pakhwada 2018) - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (15/09/18)....

2022ம் ஆண்டில் இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்ப முயற்சி~இஸ்ரோ மூத்த விஞ்ஞானி தகவல்…

ஆசிரியர் மதிப்பீட்டுப்பதிவேடு , கல்வி இணைச் செயல்பாட்டுப் பதிவேடு ~மூன்று பருவத்திற்கும் ஒரு மாணவருக்கு ஒரே பக்கத்தில்…

EMIS Students Photos Upload~ Step by Step Process...

Teachers are requested to Upload their Stdudents Photos in EMIS website.

Now Photo Upload option given in EMIS website. Be ready with your student photos in soft copy...

Photos Requirements:
Photo size up to 25kb
Photo Dimension : 150×175

Click here for video...

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் - "துாய்மை நிகழ்வுகள் - 2018" (Swachhta Pakhwada 2018) - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (14/09/18)....

வியாழன், 13 செப்டம்பர், 2018

EMIS~Photo Resizer App...

EMIS தளத்தில் கடந்த ஆண்டு பதிவேற்றிய மாணவர்களின் புகைப்படம் தற்போது தெரியும் படி சரிசெய்யப்பட்டுள்ளது
புகைப்படத்தை சரிபார்க்கவும்.

புதிய மாணவர்களுக்கு புகைப்படம் பதிவேற்றும் வசதி EMIS இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது.25Kb க்குள் இருக்க வேண்டும்.


Click here for video...
https://youtu.be/pbRTmaqzH2c

Click here for App...

பணிச்சுமையை எளிதாக்குவதற்காக 32 மாவட்டங்களிலும் தேர்வுத்துறை அலுவலகம்...

மொபைல் ஆப்பை பயன்படுத்தி திருத்தப்பட்டரேஷன் கார்டு பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகம்...

முதல் பருவத் தேர்வு கால அட்டவணை(தொடக்க, நடுநிலைப்பள்ளிகள்)...


17/09/18 - தமிழ்
18/09/18-ஆங்கிலம்
19/09/18-கணக்கு 
20/09/18-சூழ்நிலையியல்
22/09/18-சமூக அறிவியல் 

முற்பகல்-1,3,5,7
பிற்பகல்-2,4,6,8

முதல் பருவத்தேர்வு விடுமுறை- 23/09/18 முதல் 02/10/18 வரை 10 நாள்கள்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து ஸ்பீடு இன்ஸ்டிட்யூட் நடத்தும் செயற்கைக் கோள் வழி பயிற்சி வகுப்புகள் -கால அட்டவணை...