புதன், 26 செப்டம்பர், 2018

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் தேர்வுநிலை சிறப்புநிலை பெறுவது சார்பான கருத்துருக்களை அனுப்ப பின்பற்ற வேண்டிய முறைகள்

தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் தேர்வுநிலை சிறப்புநிலை பெறுவது சார்பான  பின்வரும் அறிவுரைகளை பின்பற்றி கருத்துருக்களை அனுப்ப வேண்டும்..

மேலும் விவரங்களுக்கு...

TN SCERT YOUTUBE CHANNEL - பாடப் புத்தக காணொளி பதிவுகளை பதிவிறக்கம் செய்து அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தலில் பயன்படுத்த தலைமையாசிரியர்களுக்கு இயக்குநர் உத்தரவு...

பதவி உயர்வு பெறும் ஊழியர்களின் ஊதிய நிர்ணயம்...

B.Ed - Academic Year 2018 - 2020 Admission Notification - Tamil University ( Last Date : 06.10.2018 )...

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

அ.க.இ-2018-19 ஆம் கல்வியாண்டில் வழங்கவிருக்கும் கற்றல் கற்பித்தலுக்கான இரண்டாம் பருவ ஆசிரியர் கையேடு பள்ளிகளுக்கு வழங்குதல்-தொடர்பாக...

DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய பள்ளிகள்- பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியரால்லாத பணியாளர்களுக்கு மான்யம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க இயக்குநருக்கு பதிலாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்குதல்-சார்ந்து


DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி-மத்திய கல்வி உதவித் தொகை திட்டம்-2018-19 (தேர்வு 2017)- தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு (NMMS) தேர்ச்சி அறிக்கையினை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தல்-சார்பு


உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை

உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது

தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை- அமைச்சர் தகவல்...

தொடக்கக்கல்வி-பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை - விஜயதசமி (19/10/18) நாளன்று மாணவர்களை பள்ளியில் சேர்த்தல், முன்னேற்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுதல்-சார்பாக...