வெள்ளி, 11 ஜனவரி, 2019

ஜாக்டோ ஜியோ வின் வழக்கு இன்று (11.01.19-வெள்ளி) சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பிற்பகல் 02.15 மணிக்கு விசாரணைக்கு பட்டியல் இடப்பட்டுள்ளது...

போகிப் பண்டிகைக்காக மாணவர்கள் இறைவணக்க கூட்டத்தில் சொல்ல வேண்டிய SLOGANS - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

E-SR ~ செய்தி வெளியீடு...

வியாழன், 10 ஜனவரி, 2019

பள்ளிக் கல்வி - அரசு/நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.18 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை/பட்டதாரி/இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பு...

பள்ளிக்கல்வி- திருவாரூர் மாவட்டம் - பொங்கல் பண்டிகை காரணமாக அனைத்து வகை பள்ளிகளுக்கும் 14.01.2O19 திங்கட்கிழமை முதல் 17.01.2019 வியாழக்கிழமை வரை விடுமுறை அறிவித்தல் தொடர்பாக...

மார்ச் 1ம் தேதிக்கு பின் இருக்குமா? மொபைல் வாலட்களுக்கு ஆபத்து...

தமிழகம் முழுவதும் அரசு கலைக்கல்லூரிகளில் கூடுதல் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்...

அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி குழந்தைகளுக்கு மதியம் தூங்க 2 மணி நேரம் பாடத்திட்டத்தில் ஒதுக்கீடு...

🖋️🖋️🖋️கல்வித்துறையை சீரழித்து வரும் முதன்மைச் செயலாளரை உடனடியாக மாற்றுக! தமிழக அரசுக்கு ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் பாவலர் க.மீ வேண்டுகோள்..



அங்கன்வாடிக்கு இடைநிலை ஆசிரியர் பணி மாறுதல் கைவிடக்கோரி அமைச்சர், முதலமைச்சரை ஜாக்டோ - ஜியோ சார்பாக சந்தித்து கடிதம் அளித்துள்ளனர்…

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தொடக்கப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேனிலைப்பள்ளி இணைப்பு, நடுநிலை பள்ளிகள் வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் இடமாறுதல்... சார்ந்த கோரிக்கையை  தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர், தலைமை செயலாளர் , பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர்,பள்ளிக்கல்வி இயக்குநர்,தொடக்கக்கல்வி இயக்குநரை ஜாக்டோ ஜியோ சார்பில் சாந்தித்து கோரிக்கை  அளித்தனர்....