செவ்வாய், 19 மார்ச், 2019

TET தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான "ஆன்லைன்" விண்ணப்ப விநியோகம்தொடங்கியது !

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) நடத்தும்ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (Tamilnadu Teachers Eligibility Test) "TNTET EXAM - 2019" (28/02/2019) அறிவிப்பாணையை வெளியீட்டது. இந்த தேர்வு"ஆன்லைன்" மூலம் மட்டுமே விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான இணையதள முகவரி 


இதன்படி ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 15/03/2019 , விண்ணப்பிக்க கடைசி நாள் : 05/04/2019 என்று ஆசிரியர் தேர்வுவாரியம் குறிப்பிட்டுள்ளது.

மேலும இந்த தேர்விற்கான கட்டணம் ரூபாய் 1000 பொதுபிரிவினருக்கு எனவும் , ரூபாய் 500 மற்ற பிரிவினருக்கு தேர்வுகட்டணம் எனவும் தெரிவித்தது. இந்த கட்டணத்தை (Net Banking, Credit Card , Debit Card) மூலம் செலுத்தலாம். இதனை தொடர்ந்து இணைய தளவழியில் விண்ணப்பிப்பது எப்படி ? தொடர்பான முழு வழிகாட்டிநெறிமுறையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு குழுமம்இணையதளத்தில் வெளியீட்டுள்ளது. இந்த தேர்வுக்கான தேதிபின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பாணையில்குறிப்பிட்டுள்ளது.

  

மேலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பானசந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொலைபேசி எண் : 044-28272455 ,7373008144, 7373008134 (நேரம் காலை 10.00AM முதல் மாலை : 5.30 PM வரை இந்த உதவி மையம்செயல்படும்) . அதே போல் உதவி மையம்  ஞாயிற்றுக்கிழமைவிடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு

https://trbtet.onlineregistrationform.org/TNTRB/index.jsp என்றஇணையதளத்தில் அறியலாம்.


அரசு பள்ளிகளில் 2019-2020 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் முதல் தொடங்க இயக்குநர் உத்தரவு



மூன்றாம் பருவ தொகுத்தறி தேர்வு கால அட்டவணை ஏப்ரல்- 2019 ~நாமக்கல் மாவட்டம்…

திங்கள், 18 மார்ச், 2019

2019 நாடாளுமன்ற தேர்தல் சார்ந்து நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்


வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் கற்றல் விளைவு பயிற்சி _இயக்குநர் செயல்முறைகள்







தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான CRC யில் மாற்றம்_ இயக்குநர்


ஒருங்கிணைந்த கல்வி - மாற்றுத்திறனுடையோருக்கான உள்ளடக்கியக் கல்வி - 85 ஆரம்ப கால ஆயத்தப் பயிற்சி மையங்கள் - TANI நிதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது - TANI நிதியிலிருந்து மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் Tablet பயிற்சியினை வழங்க - வழிகாட்டுதல் மற்றும் ஆணை வழங்குதல் - சார்ந்து...

புறமதிப்பீட்டு குழுவிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - 2018 -19...

Learning Outcomes and Post NAS Activities - Orientation Training for BEO'S- Reg...

4ம் வகுப்பு தமிழ் SLASக்கு தேவையான முக்கிய வினாக்கள்...