வியாழன், 25 ஜூலை, 2019

1,6,9,11 - வகுப்பு மாணவர்களின் புகைப்படத்தை 31.07.2019 குள் EMIS - பதிவேற்றம் செய்யவேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்


தமிழ் பாடம்_ ஒருமை-பன்மை வார்த்தைகள்









தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு விவரம் சேகரிப்பு...

TNTP - Tamil Nadu Teachers Platform ~ Mobile App ~ User Guidelines ...

புதன், 24 ஜூலை, 2019

ஈரோட்டில் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் ~ நாமக்கல், சேலத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்…

உங்கள் கைபேசி மூலம் உங்கள் கணினியை தொடுதிரை போல இயக்க mobile application...

உங்கள் கைபேசி மூலம் உங்கள் கணினிய தொடுதிரை போல இயக்க வேண்டுமா அல்லது உங்கள் கணினியில் இருந்து உங்கள் கைபேசியை இயக்க வேண்டுமா அதற்கான ஒரு எளிமையான கற்றல் செயலி தான் ANY DESK என்ற செயலி. இதன் மூலம் எளிமையாக உங்கள் கணினியை கைபேசியில் இணைத்து உங்கள் கைபேசியில் இருந்து உங்கள் கணினியை இயக்க முடியும். முதலில் இந்த அப்ளிகேசனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து பின் கணினியில் இந்த அப்ளிகேசனின் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த சாப்ட்வேரின் லிங்க் இந்த அப்ளிகேசனிலே உள்ளது. பின் கணினியில் அந்த சாப்ட்வேரை ஓபன் செய்து அதில் வரும் எண்ணை உங்கள் கைபேசியில் உள்ள இந்த செயலியில் பதிவிட்ட உடன் உங்கள் கணினி திரை உங்கள் கைபேசியில் தோன்றும். அதன் பிறகு நமக்கு எது வேண்டுமோ அதை டச் செய்தால் போதும் கணினியில் அது ஓபன் ஆகும். இது டீம் வீவரை விட எளிமையானது.
இதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


கணினியில் இன்ஸ்டால் செய்ய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்...

Inspire Awards பதிவு செய்யும் முறை...





பள்ளி மாணவர்களுக்கு தமிழ் குறில்-நெடில் வார்த்தைகள்






பள்ளி மாணவர்கள்-காலை வழிபாட்டு கூட்டம்-தமிழ் பழமொழிகள்