வெள்ளி, 13 செப்டம்பர், 2019

GO No:161date:13.09.2019 பள்ளிக்கல்வி_பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிபாடங்கள் ஒரு தாள் தேர்வாக மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு



5 வகுப்பு மற்றும் 8 வகுப்புகளுக்கு 2019-2020 கல்வியாண்டு பொதுத்தேர்வு அரசாணை எண்:164 வெளியீடு



ஒருங்கிணைந்த கல்வி-குறுவள மையம் புதிய அணுகுமுறை- பள்ளி பார்வையிடும் ஆசிரியர் பயிற்றுநர்கள் காலை வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் CEO precedings




சூரிய குடும்பத்துக்கு வெளியேயுள்ள புதிய கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு~பூமியை போல் தட்பவெப்பம் நிலவுகிறது…

மழைக்காக மேகங்கள் உறிஞ்சிய கடல் நீர் அந்தரத்தில் சுழன்றது...

முதல் பருவத் தேர்வு ~ 2019-2020, தொடக்க நிலை வகுப்புகள் (1 முதல் 5 வகுப்புகள்) கால அட்டவணை...

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாதமாக கடை பிடிக்கும் உறுதி மொழி...

வியாழன், 12 செப்டம்பர், 2019

EMIS ~ Teacher's Time Table News...

தற்போது ஒவ்வொரு ஆசிரியருக்கும் Main Subjects Taught பகுதியில் 6பாடங்களை பதிவிடும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றுக்கு மேற்பட்ட பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு TIME TABLE உருவாக்குவதில் இருந்த இடர்பாடுகள் களையப்பட்டுள்ளது. 

மேலும் மாற்றுப்பணியில் (deputation) உள்ள ஆசிரியர்களுக்கும் தற்போது TIME TABLE உருவாக்க முடியும்.