திங்கள், 11 ஜனவரி, 2021

*📘📘அனைத்து வகை ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு விண்ணப்பங்கள் அறிவிக்கை வெளியீடு..*

*📘📘அனைத்து வகை ஆசிரியர்களுக்கான  துறைத் தேர்வு விண்ணப்பங்கள் அறிவிக்கை  வெளியீடு..

2020 துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகிறது.

விளம்பர எண்: *01/2021*
விளம்பர நாள்: *08.01.2021*
விண்ணப்பிக்க கடைசி நாள் *29.01.2021*

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

*அனைத்து  ஆசிரியர்கள்*

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I - 
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools

3.  124 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

4.152-The Account Test for Executive Officers

5.172 - The Tamil Nadu Government Office Manual Test

துறை தேர்வில் *மற்ற அலுவலர்கள்* தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

*📘கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 GB டேட்டா இலவசம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு:*

*📘கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 GB டேட்டா இலவசம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு:*


கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 GB டேட்டா இலவசம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.


அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படும்.


இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துக்கொள்ள ஏதுவாக நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படும்"


ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படும்.

 
அரசு கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் பயன்பெறுவர்.



ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள ஏதுவாக கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம்.


எல்காட் நிறுவனம் மூலம் விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு.

SMC - தீர்மானம் & செயல் திட்டம் அடுத்தடுத்த 2,3 பக்கங்களை merge செய்து EMIS -யில் photo upload செய்வது எப்படி?வீடியோ விளக்கம்.

*🖥️SMC - தீர்மானம் & செயல் திட்டம் அடுத்தடுத்த 2,3 பக்கங்களை merge செய்து EMIS -யில் photo upload செய்வது எப்படி?வீடியோ விளக்கம்.



SMC - தீர்மானம் & செயல் திட்டம்.
அடுத்தடுத்த 2,3 பக்கங்களை merge செய்து EMIS -யில் photo upload செய்வது எப்படி?

வீடியோ விளக்கம் பார்க்க இங்கே கிளிக் செய்க.

*🏵️ IFHRMS - Completion of E - SR Transfer / Bring in process -Instructions Reg.*

*🏵️ IFHRMS - Completion of E - SR Transfer / Bring in process -Instructions Reg.*

*In the reference cited it has been instructed to complete E - SR Transfer / Bring in process . Hence the DDOs are herewith instructed to complete E - SR Transfer / Bring in by following the steps listed below.*

*🔖1.1.2021 நிலவரப்படி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பெயர் பட்டியல் மற்றும் பதவி விபரம்*

*🔖1.1.2021 நிலவரப்படி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பெயர் பட்டியல் மற்றும் பதவி விபரம்*

வெள்ளி, 8 ஜனவரி, 2021

பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான உடல் நலம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த வரைவு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான உடல் நலம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த வரைவு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

வழிகாட்டு நெறிமுறைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.

வியாழன், 7 ஜனவரி, 2021

பிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் புது விதிகள் என்ன?இந்தப் புதிய Privacy Policy ல் இருக்கும் முக்கியமான விதிகள்.

*பிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் புது விதிகள் என்ன?*

இந்தப் புதிய Privacy Policy ல் இருக்கும் முக்கியமான விதிகள்.  

1.WHATSAPP ல் நீங்கள் அனுப்பும் Message யை அந்த நிறுவனம் சேகரித்துக் கொள்ளும்.

அதை FACEBOOK யை சார்ந்துள்ள அவர்களின் நிறுவனத்திற்கு வணிக முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள். 

(For Ex.) எடுத்துக்காட்டாக

நீங்கள் உங்கள் நண்பருடன் பேசும் செய்தியை  (Message)  WHATSAPP நிறுவனம் எடுத்து  FACEBOOK , INSTAGRAM etc., போன்ற அவர்களின்  வலைத்தளத்தை நீங்கள்  பயன்படுத்தும். நீங்கள் பேசியதற்கு சம்பந்தமாக விளம்பரங்களைத் தருவார்கள்.

2.நீங்கள் அனுப்பும் forward messages யை இதுவரை WHATSAPP சேகரிக்கவில்லை. ஆனால் இனிமேல் அந்த forward messages யும் தங்களது சர்வரில்  (Server ) சேகரித்துக் கொள்வார்கள்.

3.WHATSAPP ல் இருக்கும் Features (அம்சங்களை ) பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களின் Privacy Policy க்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும்.

அவர்கள் நீங்கள் பயன்படுத்தும் Features ல் உள்ள தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.

(For Ex.)எடுத்துக்காட்டாக

உங்களுடைய Location யை உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டும் என்றால் நீங்கள் இருக்கும் இடத்தின் தகவல்களையும் WHATSAPP நிறுவனம் சேகரிக்கும். 

Location மட்டும் அல்ல உங்கள் நண்பருக்கு அனுப்பும் Voice message
 (குரல் செய்தி )யும் கூட சேகரிப்பார்கள்.

4.நீங்கள் அனுப்பும் செய்தி செல்லவில்லை என்றாலோ அல்லது அதை நீக்கி விட்டீர்கள் (Delete) என்றாலோ அந்த செய்தி அங்கு நீக்கப்படாது .

அது WHATSAPP நிறுவனத்தின் Server ல் 30 நாட்கள் சேகரித்து வைக்கப்படும்.
30 நாட்களுக்குப் பின் நீக்கப்படும்.

5.WHATSAPP நிறுவனம்  உங்களிடமிருந்து எடுக்கும் தகவல்கள் என்னவென்றால் 
நீங்கள் என்ன Mobile பயன்படுத்துகிறீர்கள் மற்றும் அதில் இருக்கும் OS (android or IOS ) என்னவென்றும் 
என்ன சிம் பயன்படுத்துகிறீர்கள் அதன் நம்பர்,எவ்வளவு சிக்னல் (signal )           உள்ளது,பேட்டரியின் அளவு நீங்கள் என்ன Browser பயன்படுத்துகிறீர்கள் என்றும் சேகரிப்பார்கள்.
    
உங்கள் Mobile ன் IP Address,Time Zone, Language போன்ற பல தகவல்களை                 சேகரிக்க உள்ளனர்.

6. நீங்கள் புதிதாக வந்த WHATSAPP PAYMENT யை பயன்படுத்துகிறீர்கள் என்றால் யாருக்கு நீங்கள் பணம் அனுப்புகிறீர்கள் என்ற தகவல்களையும் சேகரிக்க உள்ளனர்.


நீங்கள் Privacy Policy மற்றும் Terms Of Service ஒப்புதல் (agree) கொடுத்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள  அனைத்து தகவல்கையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்.

*📘உண்மைத்தன்மை சான்றிதழ் (Genuineness) பெறுவதற்கு கட்டணங்கள்(2020 ஆம் ஆண்டின்படி புதிய கட்டணங்கள்.*

📘உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கு கட்டணம் சார்ந்த விபரங்களை  பல்கலைக்கழகத்திலேயே கேளுங்கள். வருடம் மாறினால் கட்டணமும் மாறுகிறது.


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உண்மைத் தன்மைக்கான கடிதம்  கொண்டு போனால் நம்மிடமே உண்மைத் தன்மை சான்று  கொடுத்து விடுகிறார்கள். 1500 ரூபாய் கட்ட வேண்டும். பணமாக கட்ட முடியாது. நேரடியாக கொண்டு செல்லும் போது உங்கள் D.D யும் ஏற்கப் படாது.உங்களது ATM கார்டில் இருந்து SWIP செய்து கொள்ளலாம்.

காரைக்குடி அழகப்பாவில் பட்டப்படிப்பு முடித்திருந்தால் ஒரு வருடத்திற்குள்
750 ரூபாய்,
ஒரு வருடத்திற்கு மேல் 1250. ரூபாய்
இங்கு D.D ஏற்கப்படுகிறது.
 
ஒவ்வொருவருமே அவரவர் பட்டம் ஆண்டுக்கு ஏற்ப  பல்கலைக்கழகத்தில் நன்கு  விசாரித்து பின்னர் அதற்கு தகுந்த தொகை செலுத்துவது நல்லது.
*இதனால் காலதாமதம் ஆவதை தவிர்க்கலாம்.


ஒவ்வொரு ஆண்டும்  உண்மைத்தன்மை சான்றுக்கு பல்கலைக்கழகத்தால் கட்டண மாற்றப்பட்டு வருகிறது.


2020ம் ஆண்டு தற்போதைய   நிலவரம்*l
உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கு கட்டணங்கள்:


அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - ₹:1000

தமிழ்ப் பல்கலைக்கழகம் - ₹-1000

சென்னைப் பல்கலைக்கழகம் - ₹ 1000

இந்திர காந்தி தேசிய திறந்தநிலைப பல்கலைக்கழகம் - ₹ 400.


பாரதிதாசன் பல்கலைக்கழகம் - ₹ 2000.

பாரதியார் பல்கலைக்கழகம் - ₹ 1500.

அழகப்பா பல்கலைக்கழகம் - ₹ 1250.

மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - ₹ 1000.

*📘தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்கலாமா? SUN NEWS ட்விட்டரில் கருத்துக்கணிப்பு:*

*📘தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்கலாமா? SUN NEWS ட்விட்டரில் கருத்துக்கணிப்பு:*

*📘ஒருங்கிணைந்த பள்ளி மானிய செயல்திட்டத்திற்கான (Action plan)பள்ளி மேலாண்மைக்குழு தீர்மானம்.(மாதிரி).*

*📘ஒருங்கிணைந்த பள்ளி மானிய செயல்திட்டத்திற்கான (Action plan)பள்ளி மேலாண்மைக்குழு தீர்மானம்.(மாதிரி).*