வெள்ளி, 29 அக்டோபர், 2021

2020-21 CPS statement sheet issued


Click here for CPS links

ரேசன் பொருள்கள் வழங்குவதும்,வாங்குவதும் சம்மந்தமாக நாமக்கல் மாவட்ட கலெக்டரின் பத்திரிகைச் செய்தி


 

வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் ம‌ற்றும் பணியாளர் பணிக்கு வராத நாட்களை முறைப்படுத்தி உரிய பதிவுகள் அவரவர் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து அவற்றிற்கான பணப்பலன்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் பெற்று தர செங்கல்ப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறை


 

கொரானா தடுப்பூசி முகாம்களில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் சார்ந்து கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், கரூர் வட்டாரக் கல்வி அலுவலர் செயல்முறைகள்



 

அஞ்சலகத்தில் தொடர் சேமிப்புக் கணக்கினை தொடங்கிடுங்கள்!தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்!



 

சிறுசேமிப்பு - உலக சிக்கன நாள் விழா (அக்-30) கொண்டாடுதல்_பள்ளி மாணவ/மாணவிகளுக்கு போட்டிகள் நடத்துதல் சார்ந்து செயல்முறைகள்






 

பள்ளிக்கல்வி- தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதிகள் 1973 படி சொத்து ம‌ற்றும் கடன் விவர அறிக்கை சமர்ப்பித்தல்_வலியுறுத்தல் சார்ந்து இணை இயக்குநர் செயல்முறைகள்



 

கல்வித்தகுதி மென்பொருளில் பதிவேற்றம்!ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

கல்வித்தகுதி மென்பொருளில் பதிவேற்றம்!ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

தடுப்பூசி, ஆயுஷ்மான் பாரத்: மாநில சுகாதார அமைச்சர்களுடன் மன்சுக் மாண்ட்வியா ஆலோசனை .

தடுப்பூசி, 
ஆயுஷ்மான் பாரத்: மாநில சுகாதார அமைச்சர்களுடன் மன்சுக் மாண்ட்வியா ஆலோசனை .

கரோனா தடுப்பூசி தொடர்பாக மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதியன்று கரோனா தடுப்பூசித் திட்டம் தொடங்கியது. கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி, 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை எட்டியது.

இதுவரை 1,03,53,25,577 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா மூன்றாவது அலை ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல், புதிதாக உலகம் முழுவதும் ஏஒய் 4.2 வகை வைரஸ் பரவி வருகிறது. டெல்டா வகை வைரஸின் வேற்றுருவாக்கம் தான் இந்த ஏஒய் 4.2 . இந்த வகை வைரஸ் மிக வேகமாகப் பரவக் கூடியது என்றாலும் உயிர்ப்பலியை அதிகமாக ஏற்படுத்தக் கூடியது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான், கரோனா தடுப்பூசித் திட்டத்தை ஜனவரிக்குள் இன்னும் வேகமாக அதிகமாக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

05.11.2021அன்று விடுமுறைக்கோரி தலைமைச்செயலகசங்கம் விண்ணப்பம்!

05.11.2021அன்று விடுமுறைக்கோரி தலைமைச்செயலக
சங்கம் விண்ணப்பம்!