வெள்ளி, 4 மார்ச், 2022

பள்ளித் துணை ஆய்வாளர்களை பள்ளிக்கு மாற்றுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.


 Click here for download pdf

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே செல்ல அனுமதிக்க கூடாது! மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனர் சுற்றறிக்கை 03.03.2022


 

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி-2022 (மார்ச் 15, 2022 வரை பங்கேற்க்கலாம்)-விளம்பரப்பட வடிவமைப்பு போட்டி, பாட்டுப்போட்டி ,வாசகம் எழுதும் போட்டிமற்றும் காணொலி உருவாக்கும் போட்டி






 


2021-2022 நிதியாண்டு -தொடக்க, நடுநிலைபள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை இரண்டாம் கட்டமாக விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் சார்ந்து SPD Proceedings 03.03.2022



 

உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அமைக்கப்பட்ட தமிழக குழுவுக்கு அனுமதி வழங்க முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் 03.03.2022




 

வியாழன், 3 மார்ச், 2022

தமிழ்நாடு காவல்துறையில் காலியாகவுள்ள இடங்களுக்கு நேரடித்தேர்வு - சீருடை பணியாளர் தேர்வு வாரியம் செய்தி குறிப்பு 03.03.2022


 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 08.03.2022 அன்று நடத்துதல் சார்ந்து ஆணையர் செயல்முறைகள் 03.03.2022


 

மின்னணு குடும்ப அட்டை - போலி குடும்ப அட்டைகளை களைவதற்கான அறிவுரைகள் வழங்கி உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சுற்றறிக்கை 02.03.2022




 

2021-2022 கல்வியாண்டுக்கான மகிழ் கணிதம் - Project innovation நிதி விடுப்பு , வழிகாட்டுதல் வழங்கி Namakkal CEO Proceedings



 

பள்ளிக்கல்வி 2022ம் ஆண்டு பொதுமாறுதல் திருத்தி அமைக்கப்பெற்ற கலந்தாய்வுக்கான அட்டவணை