வெள்ளி, 29 ஜூலை, 2022

3.8.2022 நாமக்கல் மாவட்டம் முழுவதும், வல்வில்ஓரி விழாவை முன்னிட்டு, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு



 

பரமத்தி ஒன்றிய ஆசிரியப்பெருமக்களின்‌ 4 அம்சக் கோரிக்கைகள்!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ‌மன்றம்பெருந்திரள் முறையீடு !


பரமத்தி  ஒன்றிய ஆசிரியப்பெருமக்களின்‌ 4 அம்சக் கோரிக்கைகள்!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ‌மன்றம்பெருந்திரள் முறையீடு !

திங்கள், 25 ஜூலை, 2022

தொடக்கக்கல்வி - மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 25.07.2022




 

நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் மாவட்ட அளவிலான இருபது அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் இன்று (21.07.2022) நடைபெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத் துளிகள்...












 

நாமக்கல் மாவட்ட ஆசிரிய பெருமக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி இரண்டு கட்ட தொடர் நடவடிக்கைகள் ஆசிரியர் மன்றம் அறிவிப்பு! மாவட்டச் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!!