வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

பரமத்தி ஒன்றிய‌ ஆசிரியர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுக!செப்டம்பர் 2 அன்று ஆர்ப்பாட்டம்!செப்டம்பர் 8 முதல் காத்திருக்கும் போராட்டம்!செப்டம்பர் 14 முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதம்!

பரமத்தி ஒன்றிய‌ ஆசிரியர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுக!

செப்டம்பர் 2 அன்று ஆர்ப்பாட்டம்!
செப்டம்பர் 8 முதல் காத்திருக்கும் போராட்டம்!
செப்டம்பர் 14 முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதம்!

பள்ளிக்கல்வி - பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை (School Innovation Project) செயல்படுத்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் 19.08.2022





 

பள்ளிக்கல்வி - வங்கி கணக்குகளில் 31.03.2021 நிலவரப்படி செலவிடப்படாத தொகையை அரசுக் கணக்கில் செலுத்துதல் சார்ந்து ஆணைய நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள் 25.08.2022




 

பள்ளிக்கல்வி - சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் - பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து ஆணையர் செயல்முறைகள் 22.08.2022


 Click here to download pdf

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

பள்ளிக்கல்வி - பள்ளிப் பதிவேடுகளில் பெயருக்கு முன்பு இடப்படும் Initial தமிழில் இடம்பெறும் அரசாணையை அமல்படுத்த ஆணையர் செயல்முறைகள்! 12.08.2022



 





பள்ளிகளில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்ந்து சேலம் CEO Proceedings 18.08.2022




 

தொடக்கக்கல்வி - ஊராட்சி/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 01.08.2022 ன் படி ஆசிரியர்-மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 17.08.2022