ஞாயிறு, 30 ஜூலை, 2023

தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வி இயக்குநர் கலந்துரையாடல் 01.08.2023


 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டச் செயற்குழு கூட்டம் நாளிதழ் செய்திகள்








 

எண்ணும் எழுத்தும் கலந்துரையாடல் கூட்டம் 29.07.2023 இராசிபுரத்தில் தமிழ்நாடு தொடக்கள்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் சார்பில் நடைப்பெற்றது.

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் மன்றம், 
நாமக்கல் மாவட்டம் (கிளை)*

🔖எண்ணும் எழுத்தும் கலந்துரையாடல் கூட்டம் இராசிபுரத்தில் 29.07.2023 காலை 11.00 மணிக்கு மாநிலச் சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினர் *திரு.பெ.பழனிசாமி* அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
 
🔖மாவட்டத் தலைவர் 
*திரு. அ.செயக்குமார்* வரவேற்புரை ஆற்றினார்.

🔖மாவட்டச் செயலாளர் *திரு.மெ.சங்கர்* தொடக்கவுரை ஆற்றினார்.

🔖
மாவட்டத் துணைத் தலைவர் *திருமதி.ப.சுமதி,* எலச்சிப்பாளையம் ஒன்றியச் செயலாளர் *திருமதி.சு.பேபி,* நாமகிரிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் *திரு.சி.மோகன்குமார்,* புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளர் திரு *கொ.கதிரேசன்,* சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளர் *திரு கா.சுந்தரம்,* திருச்செங்கோடு ஒன்றியத் தலைவர் *திருமதி.சு.தேன்மொழி,* மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் *திரு சு.செல்வக்குமார்*, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் *திரு. க.சிவக்குமார்* , *திரு.ந.செங்கோட்டுவேல்* மற்றும் மாவட்டப் பொருளாளர் *திரு.சு.பிரபு*, ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர். மேலும் நாமகிரிப்பேட்டை ஒன்றியத் தலைவர் *திரு.எம்.கே.முருகேசன்,* புதுச்சத்திரம் ஒன்றியத் தலைவர் *திரு.பிரபாகரன்,* மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் *திரு.த.தண்டபாணி* மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் *திரு.சி.செயவேல்* ஆகியோர் இக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.




























🔖மாநிலப் பொருளாளர் 
*திரு.முருகசெல்வராசன்*
அவர்கள் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் கல்வித்துறை செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து நிறைவுரை ஆற்றினார்.

கலந்துரையாடல் கூட்ட முடிவில் 
மாவட்ட மகளிரணி அமைப்பாளர் *திருமதி.கு.பாரதி* நன்றியுரை கூறினார்.

செவ்வாய், 11 ஜூலை, 2023

அலகுவிட்டுஅலகு மாறுதல் கலந்தாய்வு தடையின்மை சான்று பெறுதல் சார்ந்த அறிவுரைகள் இயக்குநர் செயல்முறைகள் 11.07.2023



 Click here to download pdf

G.o.No.324 /28.06.2023 பிறப்பு / இறப்பு பதிவினை தாமதமாக மேற்கொள்பவர்களுக்கு விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு!!!


 Click here to download pdf

ஜூலை மாதத்திற்கான வட்டார வளமையக் கூட்டம் 25.07.2023 முதல் 27.07.2023 வரை நடைபெறுதல் - 6-8ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி சார்ந்த மாநில முதன்மைக் கருத்தாளர்களுக்கான பணிமனை 18.07.2023 மற்றும் 19.07.2023 நடைபெறுதல் - தொடர்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்




 

கல்வி வளர்ச்சி நாள் பள்ளிகளில் கொண்டாடுதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 04.07.2023


 

APO பணியிடங்கள் அனுமதித்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 04.07.2023


Click here to download pdf