புதன், 29 நவம்பர், 2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மல்லசமுத்திரம் ஒன்றியச் செயற்குழுக் கூட்டம் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி 28.11.2023 (செவ்வாய்) நிகழ்வுகள்













 

*மல்லசமுத்திரம் ஒன்றிய ஆசிரியர்களின் 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 11.12.2023 அன்று மல்லசமுத்திரம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்!!* 28.11.2023 ஆம் நாளைய மல்லசமுத்திரம் ஒன்றியச் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு!

 








அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா நாமக்கலில் நடத்துதல் சார்ந்து SPD Proceedings






 

பள்ளிக்கல்வி - அரசுபள்ளிகளில் மிஷன் இயற்கை திட்டம் 2023-24 செயல்படுத்துதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 28.11.2023




 

வியாழன், 16 நவம்பர், 2023

10,11,12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.

10,11,12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறையில் உபரி ஆசிரியர் பணியிட மாறுதல் 20.11.2023 அன்று நடைபெறுகிறது

தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் உபரிபட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை 6 ந.க.எண்.48800/ சி3 / இ1 / 2023 நாள்.15.11.2023