வெள்ளி, 31 ஜனவரி, 2020

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் செயல்முறை - ARO duty payment sanction order. One Month Basic Pay - Maximum of Rs.24500.

ஊதிய குறைதீர்க்கும் குழுத் தலைவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் _கோரிக்கை படைப்பு 31.01.2020

ஊதிய குறை தீர் குழுத்தலைவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் _கோரிக்கை படைப்பு
********************
மாண்பமை டெல்லி உயர்நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசரும்,
ஊதியக் குறை தீர் குழுவின் தலைவருமான   திரு.டி.முருகேசன்அவர்களின் தலைமையிலான குழுவின் அழைப்பின் அடிப்படையில்  இன்று (31.01.2020 - வெள்ளி ) தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமேலவை உறுப்பினரும் , ஜாக்டோ- ஜியோவின் மாநில
ஒருங்கிணைப்பாளருமான ,  ஆசிரியர் இனக்காவலர்,
பாவலர். திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் தலைமையில்
மன்றப் பொறுப்பாளர்கள் நீதியரசர் அவர்களிடம் தமிழ்நாட்டு ஆசிரியர்,அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை விரிவாக விளக்கி கோரிக்கைகளை படைத்தனர்.

 இச்சந்திப்பில் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களின் ஊதியப்பாதிப்புகள் பட்டியல் இடப்பட்டு , ஒப்புநோக்கித் தரப்பட்டுள்ளது. இக்குறைபாடுகள் களையப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  திரு.ராசீவ்ரஞ்சன் குழுவின் அறிக்கையில்  இடைநிலை சாதாரண நிலை  ஆசிரியர்களுக்கான மத்திய ஊதியத்தை மறுத்து அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்பதை இக் குழுவின் முன்  மிக விரிவாக கடந்தக்கால போராட்டங்கள், ஒப்பந்தங்கள் , உடன்படிக்கைகள் ஆகியவை எல்லாம் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஊதியத்தில் சுமார்15,000/க்கும் அதிகமாக ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டு இக்குறைபாடு நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுஉள்ளது.

தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசு ஊழியருக்கு மத்தியரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்  என்று தமிழக அரசு 1989ஆம் ஆண்டில் கொள்கைப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு முன் தேதியிட்டு 1988ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி உள்ளது்  1996ஆம் ஆண்டு ஊதிய மாற்றத்திலும் மத்திய ஊதியத்தை ஆசிரியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கிஉள்ளது. இதைப்போன்றே 2006 ஆம் ஆண்டு ஊதிய
மாற்றத்தில் இடைநிலை சாதாரணநிலை் ஆசிரியருக்கு வழங்கப்படவில்லை என்பதை தமிழக அரசிடம் வலியுறுத்திக் கேட்டப்பொழுது ரூ750/தனி ஊதியம் இடைக்கால ஏற்பாடாக தரப்பட்டு மத்திய ஊதியம் வழங்கப்படும் என்று உறுதிமொழி தரப்பட்டுள்ளது.
ஆனால் , அடுத்து அமைந்த அரசுகள் மத்திய ஊதியத்தை தரவில்லை; தர மறுத்து வருகிறது.


01.06.2006 ஆம் ஆண்டு ஊதிய மாற்றத்தில் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300-34800+4200 தர ஊதியம் கொண்ட ஊதிய விகிதம்  அமல்படுத்தப்பட்டு , இதன் பின்னரே 2016ஆம் ஆண்டு ஊதிய மாற்றத்தில் மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை் தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரணநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிடும் வகையில் மிகஅழுத்தமான, சாதகமான பரிந்துரைகளை நீதியரசர் தலைமையிலான இக்குழு  தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்திடுமாறு மிகவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-மாநில அமைப்பு





DEE proceedings தொடக்கக்கல்வி 2019-2020 ஊராட்சி/நகராட்சி அரசு தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழக/பள்ளி மேலாண்மை குழு மூலம் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறை



Go No'35 பள்ளிக்கல்வி - தொடக்கக்கல்வி 2019-&2020 ஊராட்சி/நகராட்சி அரசு தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழக/பள்ளி மேலாண்மை குழு மூலம் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியீடு




பள்ளிக்கல்வி நாமக்கல் மாவட்டம்-பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு விவரங்கள் அனுப்புதல் சார்ந்து Namakkal CEO,



Go(Ms)No:14 தொகுப்பூதியம் பெற்றுவந்த 16508 துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கி அரசு உத்தரவு. அரசாணை எண்:14. நாள்:07.01.2020




கொரானா வைரஸ் பரவும் முறை மற்றும் தடுக்கும் முறைகள் -மக்கள் நல்வாழ்வு துறை

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி- மாநில திட்ட இயக்ககம் _ பள்ளி செல்லா/ இடைநின்ற குழந்தைகளுக்கான உட்கூறு ஆய்வுக்கூட்ட குறிப்புரைகள்...

DSE Proceedings - இளைஞர் எழுச்சி தினம் அக்டோபர் 15 பள்ளிகள் கொண்டாடிய நடவடிக்கை தொடர்பான விவரங்கள் கோருதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை நாள்:28.01.2020


மேல்நிலை இரண்டாமாண்டு ( + 2 ) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலைப் பதிவிறக்கம் செய்ய மீள வாய்ப்பு - அரசு தேர்வுகள் இயக்ககம்


வியாழன், 30 ஜனவரி, 2020


குறைகள் நிவர்த்தி செய்பட்டுள்ளதாக அறிவிப்பு - ஜனவரி 2020 மாத சம்பளம் எப்போது கிடைக்கும்? - நீங்களே அறிந்துகொள்ளலாம் - Direct Link - குறைகள் நிவர்த்தி செய்பட்டுள்ளதாக அறிவிப்பு

http://treasury2.tn.gov.in/Public/gpf.aspx

அரசு தேர்வுகள் இயக்ககம் - இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் - பொதுத்தேர்வு மார்ச் 2020

புதன், 29 ஜனவரி, 2020

பள்ளிக்கல்வி_ நாமக்கல் மாவட்டம் National Scholarship Patrol இணையத்தில் அனைத்து வகை தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகள் கல்வி உதவித் தொகை விவரங்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் - நாமக்கல் CEO






நாமக்கல் மாவட்டம் - பள்ளிக்கல்வி - ஜெய் சக்தி அபியான் திட்டம் - நாளது தேதி வரை விவரங்களை பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக பதிவேற்றம் செய்ய அறிவுத்தல் - நாமக்கல் CEO



நாமக்கல் மாவட்ட அளவிலான அனைத்து பள்ளிகளிலும் 30.01.2020 காலை 11.00மணிக்கு தீண்டாமை உறுதிமொழி ஏற்கவேண்டும்- நாமக்கல் collector , CEO




சுதந்திர போராட்டம் - 30.01.2020 அன்று அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு இரண்டு நிமிடம் மௌனம் செலுத்துதல் -தகவல் சார்பு -வேலூர் CEO


மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோர் குழு விளையாட்டு போட்டிகள் சார்ந்த விதிமுறைகள் - கிருஷ்ணகிரி CEO



DEE Proceedings -ஊராட்சி/நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்! பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்புநிதி கணக்குகள்_ உள்ளாட்சி தணிக்கை செய்யாமல் நிலுவையில் உள்ள ஆசிரியர் விபரங்கள் கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறை நாள்:24.01.2020


Go(Ms)No:9 Public services - BPE degrees offered by YMCA college Chennai

பொதுத்தேர்வு 2020 - 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்திலே சிறப்பான பயிற்சி அளித்தல் வேண்டும் - ஈரோடு CEO


பள்ளிக்கல்வி _அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் ஒரு நாள் பயிற்சி - கோயம்புத்தூர் CEO


நிறுவன ஊழியர்கள்பான், ஆதார் தராவிட்டால்20% டிடிஎஸ் பிடித்தம் ~மத்திய நேரடி வரிகள் ஆணையம் அதிரடி…

நாமகிரிப்பேட்டை ஒன்றியம் 11 வார்டு ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி.சித்ராசரவணன் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல் மாவட்ட மாநில, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்(28.01.2020)



DSE Proceedings - பள்ளிக்கல்வி_தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவ/மாணவிகள் திறனாய்வு தேர்வு செப்டம்பர் 2019 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை நாள்:24.01.2020 மற்றும் அவர்களின் பெயர்கள் மாவட்டம் வாரியாக இணைக்கப்பட்டுள்ளது

SPD PROCEEDINGS-பள்ளி செல்லா/ இடைநின்ற குழந்தைகள் அனைவரும் 5 & 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக தகுதியுள்ள மாணவர்கள் விபரங்களை EMIS ல் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறை நாள் 27.01.2020


திங்கள், 27 ஜனவரி, 2020

G.O.(Rt.).No.25 Dt: January 20, 2020 DEDUCTION OF TAX AT SOURCE – Income-Tax Deduction from Salaries, during the Financial Year 2019-2020, under Section 192 of the Income-Tax Act, 1961 – Copy of the Government of India Circular - Communicated

Tentative Annual planner Teacher Recruitment Board- TET Exam 2020-2021



30.01.2020 உலக தொழுநோய் ஒழிப்பு தினம்- தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தல்



SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - TNVN - Observation app புதிய செயலி அறிமுகம் சார்ந்து ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் நாள்:25.01.2020