வியாழன், 30 ஜூன், 2022

பள்ளிகளில் கோவிட் -19 வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற ஆணையர் செயல்முறைகள் 30.06.202





 

தொடக்கக்கல்வி - 2022-2023 ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய கல்விசார் வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 30.06.2022


 Click here for download pdf

LKG, UKG வகுப்புகளில் மாணவர்களைச் சேர்த்தல் மற்றும் 2022-2023 ஆம் கல்வி ஆண்டு செயல்பாடுகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 28.06.2022





 

குழந்தைகள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு







 




செவ்வாய், 28 ஜூன், 2022

கரூ‌ர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் 27.06.2022


 



ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள் மின்னணு வாழ்நாள் சான்றுபெற வழிகாட்டல்கள் வழங்குதல் சார்ந்த கருவூலக் கணக்குத்துறை அலுவலக செய்திக்குறிப்பு 26.06.2022



 

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகளை ஒதுக்கீடு செய்து பார்வையிட கிருஷ்ணகிரி CEO Proceedings 27.06.2022.2022





 

பள்ளிக்கல்வி - தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு NMMS 2022-2023 - தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 27.06.2022


 

சனி, 25 ஜூன், 2022

G.O.No.108/22.06.2022 பள்ளிக்கல்வி தொடக்க/ உயர் வகுப்புகளுக்கு ஊஞ்சல் இதழ்,தேன்சிட்டு இதழ் வழங்க அரசாணை வெளியீடு!




 

ஆசிரியர்களின் கல்விப்பணிகளை - ஆசிரியர் சங்கங்கள் குறித்தும் -ஆசிரியர் மன்றச் செயல்பாடுகளை அபத்தமாக, அவதூறாக பேசி வரும் நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலரை பொறுப்பில் இருந்து விடுவித்திட வேண்டும் - ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல் .



 

நாமக்கல் மாவட்டம்- எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய‌ப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவுச் சிக்கன நாணயச் சங்க உறுப்பினர்களுக்கு இரண்டு நிதி ஆண்டுகளுக்குரிய இலாபப்பங்குத் தொகை (டிவிடெண்ட் ) உடனடியாக வழங்கிட வேண்டும் - ஆசிரியர் மன்றம் கோரிக்கை



 

வெள்ளி, 24 ஜூன், 2022

15 அம்சக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி நான்கு கட்டத் தொடர் நடவடிக்கை மேற்கொள்வதென நாமக்கல் மாவட்டச் செயற்குழு முடிவு


 

ஆகஸ்ட் 2022 - 10 ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


 Click here to download pdf

G.O.No.110/22.06.2022 பள்ளிகளில் சதுரங்க ஒலிம்பியாட் நடத்த அரசாணை வெளியீடு




Click here to download pdf
 

1 & 2 ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதை தவிர்த்தல் சார்ந்த சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை பள்ளிகள் பின்பற்ற திருச்சி மாவட்ட CEO Proceedings 16.06.2022


 

SMC பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலமாக தற்காலிக ஆசிரியர்(இடைநிலை/பட்டதாரி/முதுகலை பட்டதாரி ஆசிரியர்) நியமனம் செய்தல் சார்பான தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்23.06.2022





Click here to download pdf