சனி, 31 டிசம்பர், 2022

TNSED New Attendance App சார்ந்து அனைத்து செய்திகளை உள்ளடக்கிய App Manual Book வெளியிடப்பட்டுள்ளது...

Click here for Download...

01.01.2023 முதல் வருகைப் பதிவுக்கென புதிய TNSED Attendance App...


01.01.2023 முதல் வருகைப் பதிவுக்கென புதிய TNSED Attendance App நடைமுறைக்கு வருவதால், ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் TNSED School செயலியினை logout செய்து login செய்யவேண்டும்...


Old TNSED School Attendance  App logout and login - reg...

 1.1.2023 முதல் வருகைப் பதிவுக்கென புதிய TNSED Attendance App நடைமுறைக்கு வருவதால்,  ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் TNSED School  செயலியினை  logout செய்து login செய்யவேண்டும்.

Uninstall செய்யக்கூடாது. 

இதனை செய்தால் மட்டுமே பழைய TNSED school app இல் உள்ள Attendance icon நீக்கம் பெறும்.

திங்கள், 26 டிசம்பர், 2022

புதன், 21 டிசம்பர், 2022

ஆசிரியர்‌ கல்வி - நாமக்கல்‌ மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌ - எண்ணும்‌ எழுத்தும்‌ பயிற்சி பருவம்‌ III - ஆசிரியர்களை வட்டார அளவில்‌ நடைபெறும்‌ பயிற்சில்‌ கலந்துகொள்ள கோருதல்‌ - தொடர்பாக...

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள்‌ ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள்‌ நியமனம்~ செய்தி வெளியிடு...

மாற்றுத்திறனாளிகள்‌ நலத்‌ துறை ~ மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில்‌ 4% இட ஒதுக்கீடு வழங்குதல்‌ ~ உயர்மட்டக்குழு அமைத்து ஆணை...

இரண்டாம் பருவத் தேர்வு - 4 மற்றும் 5ஆம் வகுப்பு ஆங்கிலம் விடைக் குறிப்பு...

4th English

செவ்வாய், 20 டிசம்பர், 2022

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அரசு தொடக்க/நடுநிலைப் பள்ளிகளுக்கு வளாகத்தை தூய்மைப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து SPD Proceedings 15.12.2022





 

SMC Meeting 23.12.2022 - SPD Proceedings 15.12.2022



 






“நம்‌ ஆசிரியர்‌” திரைப்படம்‌ அனைத்து வகை பள்ளி வளாகத்தில்‌ திரையிட அனுமதி வழங்குதல் - சார்பு...

வருமானவரி தொடர்பான விளக்கங்கள் ~ நிதியாண்டு 2002-2023...

Click here...

வட்டாரக்‌ கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப்‌ பொறுப்புகள்‌ மற்றும்‌ நிர்வாகத்‌ திறன்‌ மேம்பாட்டு பயிற்சி வழங்குதல்‌ - சார்ந்து...