செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

பாடக் காணொளிகளை EMIS வழியாக தர அளவிடுதல் பணிகள் (3days training)- ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்தல் சார்ந்து Namakkal DIET Principal Proceedings 28.02.2023



 

Treasuries and account Department - Implementation of IFHRMS Financial year 2022-2023 activities - certain instructions regarding




 

நாமக்கல் புத்தகத் திருவிழா - ஆசிரியர் குடும்பத்துடன் சென்று பார்வையிட அறிவுறுத்தல் சார்ந்து Namakkal CEO Proceedings 28.02.23


 

CRC Training ஏதுவாளர்களை பணிவிடுவிப்பு செய்தல் சார்ந்து DIET Principal Proceedings


 

Finance department - CPS to Old pension scheme detailed report called for regarding ..




 

நாமக்கல்லில் இன்று புத்தக திருவிழா துவக்கம்...

NHIS 2023 scheme for employees and Pensioners - Reimbursement of medical claims through district level committee regarding- Treasures commissioner



 

மாற்றுத்திறனாளி குறித்த சட்டத்திருத்தம்!


 

சனி, 25 பிப்ரவரி, 2023

வியாழன், 23 பிப்ரவரி, 2023

NHIS - புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம், 2021-ன் கீழ் சிகிச்சை பெற அடையாள அட்டை பெறப்படாத நிலையில் அதற்குப் பதிலாக அரசுத் துறைகளில் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களால் வழங்கப்படும் சான்றிதழ்

1, 2 & 3 ஆம்‌ வகுப்புகளுக்கான குறுவள மையக்‌ கூட்டம்‌ 04.03.2023 அன்று நடைபெறுதல்‌ தொடர்பாக மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ...

புதன், 22 பிப்ரவரி, 2023

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 2022-2023 ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மானியம் கணக்கீடு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள் வழங்குதல் சார்பு...

Click here...

📱TNSED - Attendance App link..._(UPDATED ON 21 February- 2023,Version: Now 0.0.59)

What's is new..?

*Schemes Module Updated

*UPDATED ON  21 February- 2023

* Version: Now 0.0.59

LINK...

TNSED - Attendance App - புதிய version -ல் உள்ள பல்வேறு மாற்றங்கள்...


📌 இதில் Afternoon Staff Attendance மற்றும் Student Attendance Total Mismatch சரி செய்யப்பட்டுள்ளன.

📌 Sync Button இனி கிடையாது. Just Click any Icon, it will be synced automatically. 

📌  Local Body Staff Attendance தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் ஒரு முறை பதிவு செய்தால் மட்டும் போதும்.

📌 இனி மாதம் ஒருமுறை Staff Attendance பதிவு செய்து Submit கொடுத்தவுடன் திரையில் இரண்டு கேள்விகள் தோன்றும்.
(Regarding தேன்சிட்டு மற்றும் கனவு ஆசிரியர் இதழ்கள்.)


ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

புதுமையான கற்பித்தல் உத்திகளை கையாளும் மேற்காணும் பொருள் சார்ந்து விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தங்கள் விபரங்களை கீழ் காணும் link-ல் தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்...

Click here...

மாநில வளமையம்/மாவட்ட வளமையத்திற்கு தேவையான பயிற்சியாளர்கள், தெரிவு செய்யப்படுவதற்கு Google Form மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து DIET முதல்வர்களுக்கு அனுப்புதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் (SCERT) செயல்முறைகள்...


Click here...

சனி, 18 பிப்ரவரி, 2023

G.o.No:62/13.02.2023 கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக / தகுதியுள்ள / சிறப்பு விடுப்பாக அனுமதித்து அரசாணை வெளியீடு!!!

 













அனைத்து தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கும் இணையதளம் மற்றும் செயலி வகைப் பணிகள் மேற்கொள்ளும் வகையில் கணினி இயக்குநர் நியமித்திடல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!


 

ஒன்றியத்தின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் பதவி வாரியான பணி மூப்புப்பட்டியல் மற்றும் பதவி உயர்விற்கான தேர்ந்தப்பட்டியல் 01.01.2023-ஐ அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படல் வேண்டும் ! கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்கள் கோரிக்கை!


 

1990-ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து 2003- இல் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு 2023-இல் சிறப்பு நிலைக்கு விண்ணப்பிக்க அனைத்து சான்றிதழ்களும் உண்மைத்தன்மை அறிய வேண்டும் என விண்ணப்பம் பெறுவதற்கு முன்பாகவே நிபந்தனை விதிக்கும் நடைமுறைகளைக் கைவிட்டு எவ்வித நிபந்தனையுமின்றி சிறப்புநிலை அனுமதிக்கப்பட வேண்டும்! பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் கோரிக்கை!


 

ஒன்றிய ஆசிரியரின் வருமான வரித்தொகையை மின்னணு வரிசெலுத்தும் (e-tds) முறையின் கீழ் செலுத்திட தேவையான நிதி ஒதுக்கீடுகள் செய்திடுக! எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கை!


 

நகராட்சிப் பள்ளிகளுக்கு தூய்மைப் பணியாளர் நியமிக்கப்படல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முறையீடு!


 

வெண்ணந்தூர் ஒன்றியம் ஊக்க ஊதியம் அனுமதித்து ஆணை பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கிட வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!


 

மல்லசமுத்திரம் ஒன்றிய ஆசிரியர்களின் தனிஊதியம் மற்றும் சிறப்புப்படி சார்ந்து விதிக்கப்பட்டுள்ள தவறான தணிக்கைத் தடைகளை முற்றாக விலக்கிக் கொள்ளல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்!


 

*ஜாக்டோ- ஜியோ மாவட்ட அளவிலான மாநாடு* *19 -02 -2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு* *நாமக்கல், பரமத்தி சாலையில் உள்ள SPS திருமண மண்டபத்தில்* நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்!




 

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனைத்து வகை விடுப்பு இருப்புச்சான்று பணிப்பதிவேட்டு விடுப்பு பதிவு நகலுடன் வழங்கப்படல் வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்!



 

திருச்செங்கோடு வட்டாரக் கல்வி அலுவலக நிர்வாகப் பணிகளில் பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவது முற்றாக தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!