செவ்வாய், 3 செப்டம்பர், 2024
ஞாயிறு, 1 செப்டம்பர், 2024
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் கிளை செயற்குழுக்கூட்டம் 31.08.2024
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட விரைவு சிறப்புச் செயற்குழுக் கூட்டம் 31.08.2024 (சனி) மாலை 04.30 மணிக்கு மாவட்டத்தலைவர் திரு.அ.செயக்குமார் தலைமையில் நாமக்கல் அரசு தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்றது.
இச் செயற்குழுக் கூட்டத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமதி நா.ஜீவாஜாய் வரவேற்புரை ஆற்றினார்.
மாநிலப் பொருளாளர் திரு.முருகசெல்வராசன் இயக்கப்பேருரை ஆற்றினார்.
மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.கு.பாரதி, மாவட்ட துணைத் தலைவர் ப.சுமதி ,
மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் திரு.த.தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின் இறுதியில்
மாவட்டத்துணைச் செயலாளர் திரு.வெ.வடிவேல்,
நன்றியுரை கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)