வியாழன், 26 பிப்ரவரி, 2026
G.o.No. 46/25.06.2026 பள்ளிக் கல்வி (TRB) துறை, – தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) – தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) 11.02.2011 அறிவிப்பின் படி – மாற்றுத் திறனாளிகள் (PWD) பிரிவுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 40% (SC/ST பிரிவுக்கு இணையாக) நிர்ணயம் – ஏற்கனவே நடத்தப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட்ட TRB அறிவிப்புகள் எண் 3/25 (11.08.2025) மற்றும் 1/26 (13.02.2026) ஆகியவற்றுக்கும் அமல்படுத்த அரசு உத்தரவு .
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026
புதன், 18 பிப்ரவரி, 2026
செவ்வாய், 3 பிப்ரவரி, 2026
G.O(Ms)No.330 - அரசுப்பணியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி முடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ரூ-2000/- ரொக்க பரிசு - அரசாணை வெளியீடு
♨️ G.O(Ms)No.330 - அரசுப்பணியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி முடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ரூ-2000/- ரொக்க பரிசு - அரசாணை வெளியீடு
அரசுப்பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி முடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அரசு பாராட்டு பத்திரத்துடன் ரூ-2000/- ரொக்க பரிசும் பெறலாம். 25 ஆண்டுகள் துறை ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உடனே தமது பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் மூலம் விண்ணப்பித்து ஆண்டுக்கு இரண்டு முறை தயார்செய்யப்படும் பட்டியலில் இடம் பிடித்து பண ஒதுக்கீடு கோரி சான்றும் பரிoசுத்தொகையும் பெறவும்.
வெள்ளி, 30 ஜனவரி, 2026
வியாழன், 29 ஜனவரி, 2026
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



















































