புதன், 6 ஜனவரி, 2021

செவ்வாய், 5 ஜனவரி, 2021

*🖥️SMC - பள்ளிமேலான்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியில் எவ்வாறு கலந்து கொள்வது ?*

*🖥️SMC - பள்ளிமேலான்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியில் எவ்வாறு கலந்து கொள்வது ?என்பது சார்பான வீடியோவினைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.

*🏵️SMC/SMDC Attendance Form - பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான வருகைப்பதிவேடு படிவம்.*

*🏵️SMC/SMDC Attendance Form - பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான வருகைப்பதிவேடு படிவம்.*

திங்கள், 4 ஜனவரி, 2021

*📚தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் (C & D பிரிவு) பொங்கல் பண்டிகை மிகை ஊதியம் மற்றும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் (போனஸ்) அறிவித்து அரசாணை வெளியீடு!இடைநிலை ஆசிரியர்களுக்கு ₹3000 மற்றும் சத்துணவு/அங்கன்வாடி பணியாளர்களுக்கு ₹1000 பொங்கல் பரிசாக அறிவித்து உத்தரவு.*

*📚தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் (C & D பிரிவு) பொங்கல் பண்டிகை மிகை ஊதியம்  மற்றும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் (போனஸ்) அறிவித்து அரசாணை வெளியீடு!இடைநிலை ஆசிரியர்களுக்கு ₹3000 மற்றும் சத்துணவு/அங்கன்வாடி பணியாளர்களுக்கு ₹1000 பொங்கல் பரிசாக  அறிவித்து உத்தரவு.

*📚பள்ளிக்கல்வி-அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள்-பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் நாள்: 04-01-2021*

*📚பள்ளிக்கல்வி-அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார்  பள்ளிகள்-பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் நாள்: 04-01-2021*

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

முன்னேறிய மாநிலம் என்று பெருமிதம் கொள்ளும் தமிழகத்தில் கழிப்பறை இல்லாத பள்ளிக்கூடங்கள் இருப்பது எதை காட்டுகிறது? பொறுப்புணர்வு எப்போது வரும் அரசுகளுக்கு?கழிப்பறை என்பது வெறும் கட்டிடம் அல்ல. ஆயிரக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்கள் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உரிய ஊதியமோ பணி நிரந்தரமோ இல்லை.கட்டுரை இன்றைய காமதேனு மின்னிதழில்...

முன்னேறிய மாநிலம் என்று பெருமிதம் கொள்ளும் தமிழகத்தில் கழிப்பறை இல்லாத பள்ளிக்கூடங்கள் இருப்பது எதை காட்டுகிறது? பொறுப்புணர்வு எப்போது வரும் அரசுகளுக்கு?
கழிப்பறை என்பது வெறும் கட்டிடம் அல்ல. ஆயிரக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்கள் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உரிய ஊதியமோ பணி நிரந்தரமோ இல்லை.
கட்டுரை இன்றைய காமதேனு மின்னிதழில்...

பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையத்தில் ஆசிரியர் பயிற்சி விபரங்கள் பதிவேற்றம்

பள்ளிக்கல்வி தகவல்  மேலாண்மை இணையத்தில் ஆசிரியர் பயிற்சி விபரங்கள் பதிவேற்றம்.

EMIS கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் கவனத்திற்கு,..
Safety and Security, SMC/SMDC, SCOPE, Mapping skill, ICT ஆகிய பயிற்சிகளில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில்   பதிவு செய்யும் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் தங்களது School login ID வழியாக இந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரங்கள் அனைத்திற்கும் உரிய ஆவணங்கள் (Attendance/Completion screenshot) அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டும். இதுசார்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

In EMIS,

School logged in >Staff details > In-Service Training details > Click "+Add" > Add In-Service Training Details (Teacher wise)

தேர்தல் பணியில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்க கூடாது- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

*தேர்தல் பணியில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்க கூடாது- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு*

2020 -21 ஆம் கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 21-2- 2021. ஞாயிற்றுக்கிழமை தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டம் (NMMS) தேர்வு நடைபெற உள்ளது சார்பான திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.

அன்பார்ந்த வட்டார கல்வி அலுவலர்களே


2020 -21 ஆம் கல்வி ஆண்டில்  எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 
 
21-2- 2021.  ஞாயிற்றுக்கிழமை
   தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டம் (NMMS)       தேர்வு நடைபெற உள்ளது.

 தேர்விற்கு

  05-01- 2021 முதல்

 12- 1-2021 க்குள்

 EMIS இன் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

1) ஒரு மாணவருக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50/--

தலைமை ஆசிரியர்கள்

 வகுப்பு ஆசிரியர்கள் மூலம்

  மாணவர்களிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு  மாணவர்களுக்கு தகவலை தெரிவித்து

 விருப்பமுள்ள மாணவர்களை விண்ணப்பிக்க/ தேர்வில் பங்கு பெறச்செய்ய  உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதிவேற்றம் முடிந்தவுடன் Summary report உடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலகத்தில் 
  20- 1 -2021க்குள் ஒப்படைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 




முதன்மை கல்வி அலுவலர் திருவாரூர்

ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்.-அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை.

ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களின் மீதான 
ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்.-அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை.