வியாழன், 7 ஏப்ரல், 2022

TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை கடந்த 12 ஆண்டுகளாக தேர்வில் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஆணை Judgement copy


 Click here for download pdf

எருமைப்பட்டி கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கச் செயலாளரிடம்‌ கோரிக்கை மனு ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் அளிப்பு! மூன்று கட்டத்தொடர் நடவடிக்கைகள் தெரிவிப்பு!



 

எருமைப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின்‌ இருபது அம்சக் கோரிக்கைகள் வட்டாரக்கல்வி அலுவலரிடம் ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் அளிப்பு!மூன்று கட்ட தொடர்நடவடிக்கைகள் தெரிவிப்பு!



 

எருமைப்பட்டி வட்டாரவளமைய‌ மேற்பார்வையாளரிடம் கோரிக்கை மனு அளிப்பு!மூன்று கட்டத்தொடர் நடவடிக்கைகள் தெரிவிப்பு!


 

மாணவர்களின் கற்றல் விளைவுகள் மற்றும் பள்ளி வளர்ச்சியை உயர்த்த கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகளை பிரித்து பார்வையிட CEO Proceedings


 Click here for download pdf

புதன், 6 ஏப்ரல், 2022

நீட் தேர்வு நடைபெறும் நேரம் 3 மணி 20 நிமிடங்களாக அதிகரிப்பு -NTA

 நீட் தேர்வு நடைபெறும் நேரம் 3 மணி 20 நிமிடங்களாக அதிகரிப்பு


இதுவரை 3 மணி நேரம் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில்


2022-ம் ஆண்டுக்கான தேர்வு நேரம் 3 மணி 20 நிமிடங்கள் என்று நிர்ணயம்


200 கேள்விகளுக்கு, 200 நிமிடங்கள் என்ற அடிப்படையில் நேரம் நிர்ணயம்


ம்

நாமக்கல் மாவட்டம் - நாமகிரிப்பேட்டை , புதுச்சத்திரம், சேந்தமங்கலம் மற்றும் எருமப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் பணியாற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கு 2022- மார்ச்சு மாத ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும் - ஆசிரியர் மன்றம் கோரிக்கை


 

தமிழ்நாடு சட்டமன்றம் - நீர்வளத் துறை மானியக் கோரிக்கை 06.04.2022









 

2021 ஆம் ஆண்டுக்கான “கலைஞர் எழுதுகோல் விருது” விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - தமிழ்நாடு அரசு அறிவிப்பு


 

பொதுத்தேர்வு மே 2022- குறைக்கப்பட்ட பாடத்திட்ட பாடங்களை விரைந்து முடிக்க இயக்குநர் செயல்முறைகள் 06.04.2022