வெள்ளி, 10 நவம்பர், 2017

பள்ளிக்கல்வித் துறை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற முதன்மைச் செயலரின் விரைவு ஊதிய ஆணை!!- Express pay order

DEE -TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே அரசு உதவி பெறும் தொடக்க /நடு நிலை பள்ளிகளில் நியமனம் செய்ய வேண்டும் -தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

NMMS ENTRY Date is Extended


NMMS இணயதள serverல் உள்ளீடு செய்வதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு 12.11.17 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது


*விடுமுறை நாட்கள்:*👇

*1. ஆங்கில புத்தாண்டு -* *01.01.2018- திங்கள்*

*2. பொங்கல் -* *14.01.2018- ஞாயிறு*

*3. திருவள்ளுவர் தினம் - 15.01.2018 - திங்கள்*

*4. உழவர் திருநாள் - 16.01.2018- செவ்வாய்*

*5. குடியரசு தினம் - 26.01.2018 - வெள்ளி*

*6. தெலுங்கு வருடப் பிறப்பு -18.03.2018-ஞாயிறு*

*7. மகாவீர் ஜெயந்தி - 29.03.2018 - வியாழன்*

*8 புனித வெள்ளி - 30.03.2018- வெள்ளி*

*9. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு*
*வங்கிகள் ) 01.04.2018 - ஞாயிறு*

*10. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.2018- சனி*

*11. மே தினம் - 01.05.2018 - செவ்வாய்*

*12. ரம்ஜான் - 15.06.2018- வெள்ளி*

*13. சுதந்திர தினம் - 15.08.2018- புதன்*

*14. பக்ரீத் -22.08.2018- புதன்*

*15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.2018 ஞாயிறு*

*16. விநாயகர் சதுர்த்தி - 13.09.2018 - வியாழன்*

*17.மொகரம் 21.09.2018- வெள்ளி*

*18. காந்தி ஜெயந்தி - 02.10.2018 - செவ்வாய்*

*19. ஆயுத பூஜை - 18.10.2018- வியாழன்*

*20. விஜயதசமி - 19.10.2018- வெள்ளி*

*21. தீபாவளி- 6.11.2018- செவ்வாய்*

*22. மிலாது நபி -21.11.2018- புதன்கிழமை*

*23. கிறிஸ்துமஸ் -25.12.2018- செவ்வாய்*

பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தெளிவுரை- தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியகளாக பதவி உயர்வு பெற்ற பின் பி.எட் தேர்ச்சி பெற்றமைக்கு ஊக்க ஊதியம் கோருதல் சார்பு

NTSE EXAM ON 18.11.2017 - REVISED HALL TICKET DOWNLOAD INSTRUCTIONS-REG

COMPUTER SCIENCE FOR GOVT SCHOOL KIDS...

புதன், 8 நவம்பர், 2017

அரசாணை எண் 219 பள்ளிக் கல்வி நாள் 08.11.2017- பள்ளிகல்வித் துறையில் 5 இணை இயக்குனர்கள், ஒரு கூடுதல் உறுப்பினர் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு.

NMMS தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

NMMS இணயதளத்தில்  உள்ளீடு செய்வதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு இறுதிநாள்  09.11.2017 க்கு பதில்  12.11.17 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசாணை எண் 937 நாள்:07.11.2017-பொதுத்துறை - 2018 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - ஆணை வெளியிடப்படுகிறது