செவ்வாய், 21 நவம்பர், 2017

திங்கள், 20 நவம்பர், 2017

SCHOOL VISIT - பள்ளிப் பார்வையின்போது பார்வை அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உற்று நோக்கி பள்ளிப் பார்வைக் குறிப்பில் குறிப்பிட வேண்டியவை...

புதிய பாடத்திட்ட வரைவு தொடர்பான தமிழக அரசின் செய்தி வெளியிடு...

School Team Visit - சிறப்பு குழு பார்வையிடும் சமயத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் முக்கிய விபரங்கள்...

☀காலை வழிபாட்டுக் கூட்டம்

( As per G O )

☀பள்ளி வளாகத் தூய்மை, கழிப்பறை தூய்மை, குடிநீர் வசதி.
(முக்கியமாக பள்ளி சுற்றுப்புறம் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ளவும்)

☀C,D தரநிலை மாணாக்கர்கள் முன்னேற்றம் & C,D தரநிலை மாணாக்கர்கள் பட்டியல் மற்றும் மெல்லக் கற்றல் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகள் விபரம்
(பள்ளி முழுமைக்கான பட்டியல் HM வசம் ஒரு நகல் மற்றும் ஒவ்வொரு வகுப்புக்கான பட்டியல் அந்தந்த வகுப்பாசிரியரிடம் தனி நகல்)

☀SABL,  SALM, ALM, Maths kit  பயன்பாடு.

☀வாசிப்புத் திறன்.

☀புத்தகப் பூங்கொத்து வாசிப்புத்திறன் பதிவேடு.

☀2 line, 4 line நோட்டு, Dictation நோட்டு.

☀Dictation in Tamil & English

☀Simple Test in Maths

☀CCE பதிவேடுகள் (Update), F(a), F(b) மதிப்பெண்கள் வழங்கியதற்குரிய முழு விபரம்

☀SMC பதிவேடு, பள்ளி மேலாண்மைப் பதிவேடு, விலையில்லா பொருள்கள் வழங்கிய பதிவேடு.

☀TV, Computer பயன்பாடு பதிவேடு.

☀கீழ்மட்ட பலகை, சுயவருகைப் பதிவேடு, காலநிலை அட்டவணை, கம்பிப் பந்தல். ( நடப்பு மாதம்)

☀தொடக்க நிலை வகுப்புகளில் SABL முறைப்படி வகுப்பு ஒன்று முதல் நான்கு வகுப்பு வரை கற்றல் - கற்பித்தல் செயல்பாடு, ஐந்தாம் வகுப்பிற்கு SALM முறை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை எழுதப்பட்டுள்ள பாடத்திட்டப்படி கற்பித்தல் உற்றுநோக்கல்.

SABL & ALM TIME TABLE


SABL TIME TABLE:

8.50-9.10 CLEANING

9.10-9 .30 PRAYER

9.30-9.35 MEDITATION

9.35-12.10 SUBJECT 1

12.10-12.40 VALUE EDUCATION, YOGA ETC

12.40-1.15 LUNCH

1.15-1.45 DICTATION, TV PROGRAMMES, ACTIVITIES etc.

1.45-3.50 SUBJECT 2

3.50-4.10 COMPUTER, GAMES etc.

4.10 PRAYER.

(FRIDAY 3.10-4.10 CULTURAL PROGRAM)

ALM  Time table:

8.50-9.10  CLEANING

9.10-9 .25 PRAYER

9.25-9.30 MEDITATION

9.30-11.00 SUBJECT1

11.00-12.30 PERIOD  2

12.30-12.40 YOGA

12.40-1.15 LUNCH

1.15-1.45 ACTIVITIES

1.45-3.15 PERIOD 3

3.15-4.00  PERIOD 4

4.00-4.10 EVENING ACTIVITIES.

(FRIDAY 3.10-4.10 CULTURAL PROGRAM)

அரசாணை விபரமும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும்!

DSE PROCEEDINGS-தமிழக மாணவர்களை அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் மற்றும் திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு பயிற்சி மையங்கள் அமைத்தது-2 வாரங்களுக்கான பயிற்சி வகுப்புகள் -விவரம் அனுப்புதல் சார்பு!