செவ்வாய், 19 டிசம்பர், 2017

மாண்புமிகு. தலைமை நீதிபதி சென்னை உயர் நீதிமன்றம் , அவர்களுக்கு ஜாக்டோ ஜியோ வின் கோரிக்கை மனு...

ஊதிய முரண்பாடு களைதல் மற்றும் 21 மாத ஊதிய நிலுவை வழங்க வேண்டுதல் சார்ந்த ஜாக்டோ ஜியோ கோரிக்கை மனு...

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட ஜாக்டோ ஜியோ கோரிக்கை...

SSA - புதிய கற்றல் முறை ( Pilot Study ) சார்ந்து முன்னோட்ட ஆய்வு- பள்ளிகளை தேர்வு செய்தல் - சார்பு...

அரசின் EMIS App அதிகாரபூர்வமாக இன்று வரை வெளியிடப்படவில்லை...


☀கல்வி மேலாண்மைத் தகவல் முறைமையின் கீழ் மாணவ மாணவியருக்கான அடையாள அட்டை வழங்கும் பணி தற்போது வரை செயலாக்கத்தில் மட்டுமே உள்ளது.

☀மாணவர்களின் தற்போதைய புகைப்படங்களை நேரடியாகச் சூட்டிகை பேசிகளின் வழியே எடுத்து பதிவேற்றம் செய்து கொள்ளும் வகையில் அடையாள அட்டை செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது.

☀சோதனைப் பதிப்பாக வெளியிடப்பட்ட செயலியை சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்து ஆசிரியர்களை வீண் மன மடிவிற்குள் இட்டுவருகின்றனர்.

☀அரசு அதிகாரப் பூர்வ முழுமையான செயலியை இன்று வரை (18.12.2017) வெளியிடாத சூழலில் இது போன்ற தவறான பதிவுகளை நம்பி ஆசிரியர்கள் ஏமாற வேண்டாம்.

☀முழுமையான தரவுகள் அடங்கிய அடையாள அட்டை செயலி (EMIS ID CARD APP) இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் வகையில் சோதனை முயற்சிகளை மாநில EMIS அணி துரிதப்படுத்தி வருகிறது.

_நன்றி : திரு.தாமரைச்செல்வன்,
State EMIS Team_

திங்கள், 18 டிசம்பர், 2017

StateResourceGroup(SRG) பயிற்சி- School Leadership DevelopmentProgramme(SLDP)-தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி...

HOW TO ENTER AADHARCARD NUMBER THROUGH UR EMIS SMART CARD APP ~ VIDEO…

EMIS~Smart card~APP

வீட்டு வாடகைப்படி சார்ந்த செயல்முறை...

2018-19 கல்வியாண்டில் விலையில்லா கல்வி உபகரண பொருட்கள் கொள்முதல் தேவைப்பட்டியல்~ தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறைகள்…