செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற பணியிடங்களை கண்டறிந்து பரிந்துரைக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசின் செலவுகளை குறைக்கும் வகையில் அரசு பணியிடங்களில்  தேவையற்ற பணியிடங்களை  கண்டறிய   முன்னாள் முதன்மை செயலர் ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழு எந்தெந்த பணியிடங்களை தனியாருக்கு தரலாம் என குழு ஆய்வு செய்து அறிக்கையை 6 மாதத்தில் அரசுக்கு  அளிக்கும்.  தமிழக அரசின் செலவுகளை குறைக்கும் முயற்சியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் சந்திப்பு...



அன்பானவர்களே!வணக்கம்.
ஜாக்டோ-ஜியோ
கோரிக்கைகளை முன்வைத்து நடத்தும் தொடர்மறியலுக்கும்,
கோரிக்கைகளுக்கும் ஆதரவு திரட்டும் வகையில் சென்னையில்
(20.02.18)அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு  திரட்டும் பணியினை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
                     நன்றி.
          ~முருகசெல்வராசன்.

ஊதிய முரண்பாடுகள் களைந்திடுவதற்கு ஒருநபர்குழு அமைத்து அரசு ஆணை.... FINANCE (PAY CELL) DEPARTMENT: G.O.Ms.No.57, Dated: 19th February-2018.

கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு~தமிழக அரசு அறிவிப்பு....

அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் திறன் ஆய்வு~தமிழகம் முழுவதும் நடத்த கல்வித்துறை ஏற்பாடு…

318 அரசு பள்ளியில் Wifi இணைப்பு~தனியார் நிறுவனத்தின் உதவியுடன் பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு...

திங்கள், 19 பிப்ரவரி, 2018

மாணவர்களை நல்வழிபடுத்துவதற்காக ஆசிரியர்கள் கண்டிக்கும் போது பெற்றோர்கள் கேள்வி எழுப்பக்கூடாது~ நீதிபதி கிருபாகரன் வேண்டுகோள்...

Pedagogy Pilot Schools Book Details...



         முதல் வகுப்பு

🌹தமிழ் பாடப்புத்தகம்

🌹பயிற்சிப் புத்தகம்

🌹English book with work book

🌹English book

🌹English work book.

தமிழ் வழி

🌹கணக்கு புத்தகம்

🌹கணக்கு பயிற்சிப் புத்தகம்

🌹சூழ்நிலையியல் புத்தகம்

🌹சூழ்நிலையியல் பயிற்சிப் புத்தகம்.

English Medium

🌹Mathematics book 

🌹Work book

🌹EVS book

🌹EVS work book

🌹முதல் வகுப்பு ஆசிரியர் கையேடு.

🌹English  medium
Teacher hand book.


இரண்டாம்வகுப்பு

 🌹தமிழ் பாடப்புத்தகம்

🌹பயிற்சிப் புத்தகம்

🌹English book with work book

🌹Enlish book

🌹English work book


தமிழ் வழி

🌹கணக்கு புத்தகம்

🌹பயிற்சிப் புத்தகம்

🌹சூழ்நிலையியல் புத்தகம்

🌹சூழ்நிலையியல் பயிற்சிப் புத்தகம் 


English Medium

🌹Mathematics book

🌹Mathematics work book

🌹EVS book

🌹EVS work book   

இரண்டாம்வகுப்பு ஆசிரியர் கையேடு

English medium Teacher hand book


🌹 மூன்றாம் வகுப்பு ஆசிரியர் கையேடு

🌹English medium Teacher hand book 


1&2 வகுப்புக்குரியது


New pedagogy pilot school இல் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் இருப்பின் கீழ்காணும் முறையில் வகுப்பறைச் செயல்பாடுகள் நடைபெறுதல் வேண்டும்


🌷   *9.30 to 11. 00 - 90 நிமிடங்கள் முதல் பாடவேளை


🌷 *9.30 to 10.00 - 30 நிமிடங்கள் ஆசிரியர் செயல்பாடுகள்


 🌷 *10.00 to 10.30 - 30 நிமிடங்கள்       இணைச்செயல் பாடுகள்


  🌷 *10.30 to 11.00 - 30 நிமிடங்கள் தனிநபர் செயல்பாடுகள்


  🌷  இது போன்றே முதல் 30 நிமிடங்கள் ஆசிரியர் செயல்பாடுகள் அடுத்த 30 நிமிடங்கள் குழுச் செயல்பாடுகள், அடுத்த 30 நிமிடங்கள் தனிநபர் செயல்பாடுகள் என வகுப்பறை யில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மூன்று பாடவேளை யும் நடைபெற வேண்டும்


🌷  11.10 to 12.40
 இரண்டாம் பாடவேளை


  🌷  2.00 to 3.30 மூன்றாம் பாடவேளை


ஒரு நாளைக்கு 3 பாடவேளை என 5 நாட்களுக்கு 15 பாடவேளை...

தமிழ் 4 ஆங்கிலம் 4 கணக்கு 4                       சூழ்நிலையியல் 3.

NEW PEDAGOGY TIME TABLE...

அரிய,புதிய கலைச்சொற்கள்....