சனி, 26 மே, 2018

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவு மே30ல் வெளியாகிறது ~தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ் 2க்கு போய்விடலாம்...

நீட் தேர்வு முடிவு அடிப்படையிலேயே தனியார் மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு காலியிடங்கள் நிரப்பப்படவேண்டும் ~ உச்ச நீதிமன்றம் உத்தரவு…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் திரு.க.மீ அவர்கள் நாகப்பட்டிணம் ஜாக்டோ-ஜியோ கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொலைக்காட்சி நேர்காணல்...

தேசிய அடைவுத்தேர்வு(NAS) அனைத்து விபரங்களையும் அறிய NCERT ஆல் வெளியிடப்பட்டுள்ள Android App...

எதிர்வரும் 30.05.18அன்று பள்ளிமான்யக் கோரிக்கை விவாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறுகிறது. இதன்காரணமாக பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்கள் 26.05.18 மற்றும் 27.05.18 ஆகிய இரண்டு நாள்களும் இயங்கிடும்...

ஊதியமாற்றம் 2017 சார்ந்து அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவின் தலைவர் திரு.சித்திக் அவர்கள் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களுக்கு நேர்காணல் அழைப்பு...

அன்பானவர்களே!வணக்கம்.

ஊதியமாற்றம் 2017 சார்ந்து அமைக்கப்பட்ட ஒருநபர்குழுவின் தலைவர்  திரு.சித்திக் அவர்கள் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களுக்கு நேர்காணல் அழைப்பு அளித்துவருகிறார்.

ஆசிரியர் -அரசு ஊழியர்களின் குறைபாடுகளை எடுத்துரைப்பதற்கு சந்திப்பு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
         ~முருகசெல்வராசன்

தமிழ்நாட்டின் தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களின் விவரம் 31.05.2018ஆம் தேதிய நிலவரப்படி கோரும் தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்...