அன்பானவர்களே!வணக்கம்.
ஊதியமாற்றம் 2017 சார்ந்து அமைக்கப்பட்ட ஒருநபர்குழுவின் தலைவர் திரு.சித்திக் அவர்கள் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களுக்கு நேர்காணல் அழைப்பு அளித்துவருகிறார்.
ஆசிரியர் -அரசு ஊழியர்களின் குறைபாடுகளை எடுத்துரைப்பதற்கு சந்திப்பு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
~முருகசெல்வராசன்