செவ்வாய், 10 ஜூலை, 2018

EMIS - மாணவர்களின் மொத்த சேர்க்கையினை வகுப்பு வாரியாக முதல் பக்கத்தில் பதிவு செய்யவும்...


தங்கள் பள்ளியின் EMIS WEB PAGEல் LOGIN செய்து....
தற்போது கோரப்பட்டுள்ள ENROLLMENT ABSTRACT ஐ பூர்த்தி செய்து SAVE கொடுக்கவும்.....

புதிய தலைமையாசிரியர்கள் மாறுதல் பெற்று வந்திருப்பின் அவர்களது பள்ளியின் emis pageல் உள்ள பழைய தலைமையாசிரியர் MOBILE NOஐ மாற்றி தங்களது  MOBILE NOஐ ENTRY செய்து SAVE செய்யவும்.....

தொடக்கப்பள்ளிகள் 1 முதல் 5 வரையிலும்....
நடுநிலைப்பள்ளிகள்1 முதல் 8 வரையிலும்....
தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்பு வாரியாக பூர்த்தி செய்யவும்...

" SAKSHAM " தேசிய போட்டி - 2018 ல் பங்கேற்க மாணவர்களை PCRA அழைக்கிறது...

திங்கள், 9 ஜூலை, 2018

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் Workplace-ன் சிறப்பம்சங்கள்...

உடற்கல்வி வருடாந்திர செயல்திட்ட அட்டவணை~ 2018-2019…

E-SR ~FORM…

வரும் 27,31 ல் வானில் 2 அற்புதங்கள்~ பூமியை நெருங்கும் செவ்வாயை வெறும் கண்களால் பார்க்கலாம்…

QR Code பயிற்சி வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர்கள் கவனத்திற்கு....


பங்கேற்கும் ஆசிரியர்களின் android phone ன் android version 5.1 ஐ விட advance ஆக உள்ளதா எனவும்,

Phone internal memory குறைந்தது 1GB space உள்ளதா எனவும்,

4G internet speed போதுமான அளவில் உள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

url link , bar code, Qr code ஆகிய மூன்று வழிகளில் நமக்கு தேவையான website க்கு செல்ல முடியும். இவற்றில் QR code முறை எளிது மேலும் அவ்வப்போது contentகளை update செய்ய முடியும் எனவே நமது பாடப்புத்தகங்களில்  QR code என்னும் Quick response codeகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

QR codeகளை scan செய்ய நமது smart phoneல் inbuiltஆக இருக்கும் QR code scanner ஐ பயன்படுத்தி கொள்ளலாம்... 

அல்லது 

Play store வழியாக Cam Scanner appஐ installசெய்து scan செய்யலாம்...

அல்லது

Diksha app ஐ installசெய்து அதில் உள்ளscanner மூலமாகவும் scan செய்ய முடியும்.

எந்த scanner மூலம் scan செய்தாலும் contentகள் Diksha app மூலம் மட்டும் தான் play ஆகும் எனவே Diksha appஐ installசெய்வது சிறந்தது.

 QR codes 3 விதமாக உள்ளன. 

1. முழு பாடப்புத்தகம் ebook

2. கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் AV Aids.

3. மதிப்பீட்டு பயிற்சி Evaluation/Assessment activities 

இவற்றில் நமக்குத் தேவையானவற்றைத் தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Diksha app மூலம் download ஆன files, ecar files ஆக save ஆகியிருக்கும். இவற்றை file manager மூலம் பார்க்க முடியாவிட்டால் ES File explorer app ஐ installசெய்து அதில் ecar என type செய்து search செய்தால் நம்மால் அவற்றை பார்க்க, play மற்றும் share செய்து கொள்ள முடியும்.

 smart phone இல்லாமல் laptop / desktop pc மூலம் QR code scan செய்ய...

நமது computerல் முதலில் பாடப்புத்தகத்தை ( ebook ) pdf file ஆக download செய்து வைத்துக்கொள்ள வேண்டும். 

 Computerல் Cam scanner software ஐ install செய்து நமது web camera மூலம் QR code ஐ scan செய்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Web camera இல்லாமல் scan செய்ய QR code scanner for Windows என்ற softwareஐ install செய்து அதன் மூலம்QR codeஐ selectசெய்து url link ஐ copyசெய்து அதை Google chromeல் paste செய்தும் contentஐ open செய்ய முடியும்.

Computer மூலம் இவ்வாறு QR code ஐ scan செய்வது கடினம் என நினைத்தால் Google Chrome ல் www.diksha.gov.in என type செய்து Diksha websiteல் நுழைந்து அதில் content explorerஐ     select செய்து அதில் syllabusக்கு State board Tamil nadu எனவும் medium, subject, class ஆகியவற்றை சரியாக select செய்து search செய்தால் நமது பாடப்புத்தகத்தில் உள்ள content resources அனைத்தும் display ஆகும். அதில் இருந்து நமக்கு தேவையானதைத் தேர்ந்தெடுத்து view/play செய்து கொள்ள முடியும். இதற்கு smartphone தேவை இல்லை.

நமது அனைத்து வகையான பயன்பாட்டிற்கும் Internet கண்டிப்பாகத் தேவை
பின்வரும் steps உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Click here for Diksha App...

ஞாயிறு, 8 ஜூலை, 2018

Workplace App ல் ஆசிரியர்களுடன் கல்வித்துறை அமைச்சர் கலந்துரையாடல்!

அன்பார்ந்த ஆசிரியப்பெருமக்களே...

உங்களில் பலர் WORKPLACE ல் இணைந்து பல்வேறு விவரங்களை பகிர்ந்து வருகிறீர்கள்.

உங்களுடன் நம்முடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் workplace ல் உள்ள அனைத்து ஆசிரியர்களுடன்  09.07.2018 பிற்பகல் 3.00 மணிக்கு நேரடியாக உரையாடவிருக்கிறார்...

எனவே workplace ல் உள்ள அனைத்து ஆசிரியர்களும் 09/07/18  பிற்பகல் 3.00 மணிக்கு தவறாமல் அவரது  உரையை பார்க்க வேண்டும் என வேண்டுகிறோம்.

Pension and Other Retirement Benefits...

பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு~அரசாணை வெளியீடு…