வியாழன், 12 ஜூலை, 2018

மத்திய அரசு அலுவலகங்களின் 2019 ம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு...

IT~File Before Due Date and Avoid Late Fee Upto ₹5OOO…

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு...

ஒன்றாம்வகுப்பு புதிய பாடநூல் சார்ந்த கருத்தாளர்களுக்கான பயிற்சியின் போது வழங்கப்பட்ட சில தகவல்கள்...


*புதிய கற்பித்தல் முறையில் 1-3 வகுப்புகளுக்கு Lesson plan எழுத தேவையில்லை.

*Work done register தேவையில்லை, விரும்பினால் ஆசிரியர் எழுதி பராமரிக்கலாம் .

*கம்பிப்பந்தல்,கீழ்மட்ட கரும்பலகை, காலநிலை அட்டவணை, ஆரோக்கிய சக்கரம், சுயவருகைப்பதிவேடு ஆகியன பயன்படுத்த வேண்டும்

*CCE RECORD உண்டு

*இந்த ஆண்டுமுதல் SKILLS ACHIEVEMENT RECORD or CHART என்ற ஒன்றை உருவாக்கி பயன்படுத்தவேண்டும்

*புதிய கற்பித்தலுக்கென எந்தவொரு குழு அட்டைகளும் பயன்படுத்த தேவையில்லை.

*நான்கு & ஐந்து வகுப்புகளுக்கு SALM முறையில் கற்பித்து Lesson plan எழுதவேண்டும்

*மற்ற பிற செய்திகள், பயிற்சிகள், நிகழ்வுகள் வட்டார அளவிலான ஆசிரியர்களுக்கான பயிற்சியில் BRT & கருத்தாளர்கள் மூலம் தெரிவிக்கப்படும்...

உலக நாடுகளும் ஆசிரியர்- மாணவர்களின் விகிதமும்...

புதன், 11 ஜூலை, 2018

பள்ளிக்கல்வி~2018-19ஆம் கல்வியாண்டிற்கான உடற்கல்வி செயலாக்கத்திட்டம்...

ஆசிரியர்களை தாயுள்ளத்தோடு அரவணைக்க வேண்டும்~ சி.இ.ஓ. வினருக்கு அமைச்சர் அறிவுரை...

ஆயுளை கணிக்கும் புதிய ரத்த பரிசோதனை...

அரசு பள்ளியின் 9ம் வகுப்பு மாணவர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு...

பள்ளிக்கல்வி~ நாமக்கல்மாவட்டம்-சதுரங்கப்போட்டி நடத்துதல்- ஒன்றியப் பள்ளி விவரம் கோருதல்- சார்பு...