வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

1.7.1996 க்கு முன்னர் 30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்க கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது~ இதனடிப்படையில் அரசாணை எண் 245 வழங்கப்பட்டுள்ளது…

1.10.1979 முதல் 30.6.1996 முடிய அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் 33 வருடம் பணி முடித்தால்தான் முழு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 1.7.1996 முதல் 30 வருடம் பணி முடித்தாலே முழு ஓய்வூதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது. 1.7.1996 க்கு பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு 30 வருடம் பணி முடித்தால் முழு ஓய்வூதியம் வழங்குவது போல் 30.6.1996க்கு முன்னர் 30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் அவ்வாறே வழங்கவேண்டும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில் 1.7.1996 க்கு முன்னர் 30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்க. கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அரசாணை எண் 245 வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்ச் சொற்கள் அறிவோம் ( pdf )...

உடற்கல்வி - இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகள் - மாநில அளவிலான தெரிவுப் போட்டி -Kabadi (U-14 Girls) Badminton (U-17 Girls) and Silambam நடைபெறும் தேதி மாற்றம் குறித்து தெரிவித்தல் - சார்ந்து...

தண்ணீரை திடப்பொருளாக மாற்றும் வேதிப்பொருள்~ வீடுகளில் புகும் வெள்ளநீரை வெளியேற்ற சூப்பர் தீர்வு பெங்களூரு பள்ளி மாணவர்கள் கண்டுபிடிப்பு…

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு ~ ஆன்லைனில் நடத்தும் முடிவும் வாபஸ்...

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இனி நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுத முடியாது...

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

பள்ளிக் கல்வி - நாமக்கல் மாவட்டம் -அங்கன்வாடி மையத்தோடு செயல்படும் நடுநிலை மற்றும் துவக்கப் பள்ளிகள் விபரம், பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவ /மாணவியர்கள் விபரம் கோருதல் - சார்பு...

பள்ளிக்கல்வி - நாமக்கல் மாவட்டம்~ சதுரங்கப்போட்டி நடத்தல் - சார்பு...

தொடக்கக்கல்வி - 2018 - 19ஆம் கல்வியாண்டில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS website) இணையதளத்தில் அனைத்து வகை பள்ளி மாணவர் விவரங்களுடன் ஆதார் எண் இணைத்தல் சார்ந்து...

EMIS - மாணவர் - ஆசிரியர்களின் சுய விவரங்கள் 31.08.2018 க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் -பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...