🔹பள்ளிபாளையம்,திருச்செங்கோடு,எலச்சிபாளையம்,பரமத்தி, கபிலர்மலை ஆகிய 5 ஒன்றியங்களும் ஈரோடு மாநகராட்சிக்குரிய நிலை 1(b) க்கான வீட்டுவாடகைப் படி(HRA) மற்றும் நகரஈட்டுப்படி (CCA) ஆகிய இரண்டு படிகளும் வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய ஊர்களுக்கும், அப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களும் மேற்கண்ட படிகள் பெறத் தகுதியுடையவை.
ஈரோடு மாநகராட்சியிலிருந்து 16 கி.மீ க்குள் வரும் வருவாய் கிராமங்கள் வருகின்ற ஊராட்சி ஒன்றிய பகுதிகள் முழுமைக்கும் (ஒன்றியத்திலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள்)வீட்டுவாடகைப் படி HRA நிலை 1(b) மட்டும் பெற தகுதியுடையவர்கள்.
🔹முந்தைய வீட்டுவாடகைப் படி தற்போதைய வீட்டுவாடகைப் படிஓர் ஒப்பீடு(ஒன்றியம் முழுமைக்கும் பலன் பெறுபவர்களின் வித்தியாசம்)
🔹 ஒன்றியம் முழுவதும் HRA 1(b) மட்டும் பலன் பெறுபவர்களுக்கான HRA விபர பட்டியல்.
🔹Pay Range 13600 க்குள் உள்ளவர்கள் முன்பு ₹600 வீட்டுவாடகைப் படியாக அனுமதிக்கப்பட்டனர்.தற்பொழுது HRA நிலை 1(b)ன் படி ₹ 700 பெறுவார்கள்.கூடுதலாக ₹ 100 பெறுவார்கள்.
🔹Pay Range 13601 -17200 ல் முன்பு ₹700 HRA பெற்றனர். தற்பொழுது ₹ 1000 பெறுவார்கள்.கூடுதலாக ₹ 300 பெறுவார்கள்.
🔹Pay Range 17201 -20600 & 20601 -21000 ல் முன்பு ₹ 800 HRA பெற்றவர்கள் தற்பொழுது ₹1200 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹ 400 பெறுவார்கள்.
🔹Pay Range 21001 -23900ல் முன்பு ₹1000 HRA பெற்றவர்கள் தற்பொழுது ₹1400 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹400 பெறுவார்கள்.
🔹Pay Range 23901-27200 ல் முன்பு ₹1200 HRA பெற்றவர்கள் தற்பொழுது ₹1700 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹ 500 பெறுவார்கள்.
🔹Pay Range27201 -30600 ல் முன்பு ₹1500 HRA பெற்றவர்கள் தற்பொழுது ₹ 2000 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹ 500 பெறுவார்கள்.
🔹Pay Range 30601-30800 &30801 -35400ல் முன்பு ₹1700 HRA பெற்றவர்கள் தற்பொழுது ₹2300 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹ 600 பெறுவார்கள்.
🔹Pay Range 35401 -37300 ல் முன்பு ₹1800 HRA பெற்றவர்கள் தற்பொழுது ₹2600 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹800 பெறுவார்கள்.
🔹Pay Range 37301-41100 ல் முன்பு ₹2300 HRA பெற்றவர்கள் தற்பொழுது ₹3000 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹700 பெறுவார்கள்.
🔹Pay Range 41101 -44500 ல் முன்பு ₹2600 HRA பெற்றவர்கள் தற்பொழுது ₹3300 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹700 பெறுவார்கள்.
🔹Pay Range 44501 -50200 ல் முன்பு ₹2900 HRA பெற்றவர்கள் தற்பொழுது ₹3600 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹700 பெறுவார்கள்.
🔹Pay Range 50201-51600ல் முன்பு ₹3100 HRA பெற்றவர்கள் தற்பொழுது ₹ 3800 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹ 700 பெறுவார்கள்.
🔹Pay Range 51601 - 54000 ல் முன்பு ₹3200 HRA பெற்றவர்கள் தற்பொழுது ₹4100 பெறுவார்கள்.இவர்கள் கூடுதலாக ₹ 900 பெறுவார்கள்.
🔹Pay Range 54001 -55500 ல் முன்பு ₹3200 HRA பெற்றவர்கள் தற்பொழுது ₹4300 பெறுவார்கள். இவர்கள் கூடுதலாக ₹1100 பெறுவார்கள்.
🔹Pay Range 55501 க்கு மேல் உள்ளவர்களில் முன்பு ₹3200 HRA பெற்றவர்கள் தற்பொழுது ₹4300 பெறுவார்கள். இவர்கள் கூடுதலாக ₹1100 பெறுவார்கள்.
~ஆசிரியர் மன்றம் , நாமக்கல் மாவட்டம்