வெள்ளி, 12 அக்டோபர், 2018

நாமக்கல்லில் புத்தக கண்காட்சி தொடக்கம்...

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்....

ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் மற்றும் நெறிமுறைகள் வெளியீடு .




மாணவர்கள் சேர்க்கை கட்டணம் ~~ மத்திய அரசு புதிய கட்டுபாடு விதிப்பு


அரசு பள்ளி PreKG,LKG,UKG வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டம்

அறிவியல் அறிவோம்- டிராக்டர் வண்டிக்கு மட்டும் புகைவிடும் பகுதி முன் பக்கத்தில் வைக்கப்பட்டு இருப்பதேன்?

தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக அறிமுகம் படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்புகளை சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள், ஸ்மார்ட் வகுப்பறையில் பயன்படுத்தப்படும் சாதனங்கள் என்னென்ன?

வியாழன், 11 அக்டோபர், 2018

ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு -- 13/10/2018 சேலம்


அரசு பள்ளி Pre KG, LKG, UKG வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்-பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட கேஜி வகுப்புக்களுக்கான பாட திட்டங்களை பள்ளிக் கல்வித்துறை வடிவமைத்துள்ளது.   

  நடப்பாண்டில் 32 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழியிலான மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ப்ரீ கேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித் துறை வடிவமைத்துள்ளது.

இந்த புதிய பாடத்திட்டங்கள் *ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறை* இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதை பார்த்து, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள், வரும் 30ம் தேதிக்குள் கருத்துகளை பதிவு செய்யலாம் என அந்த துறையின் இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி மழலையர் வகுப்புகள் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Flash News : DSE - CEO's Transfer Order GO Published ( GO 210 , Date : 11.10.2018