சனி, 13 அக்டோபர், 2018

அக்டோபர் 15 - உலக கை கழுவும் நாள் விழா - அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் - CEO உத்தரவு...

இன்சுரன்ஸ் பாலிசி எடுத்தவர் சர்க்கரை நோயால் இறந்தாலும் காப்பீடு தொகை தரவேண்டும் தேசிய ஆணையம் அதிரடி உத்தரவு...

DGE - +1 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு - மார்ச் /ஏப்ரல் 2019 மாணவர்கள் பெயர்ப்பட்டியல் EMIS விவரங்கள் அடிப்படையில் தயாரித்தல் - பதிவேற்றப்பட்ட விவரங்கள் சரிபார்த்தல்- இயக்குநர் செயல்முறைகள்





வெள்ளி, 12 அக்டோபர், 2018

2012-- 2016 ஆண்டிற்கான சிறப்பாசிரியர்கள் தேர்வு முடிவு வெளியீடு --TRB




*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் பாவலர் அய்யா அவர்களுடன் நாமக்கல் மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள்

நாளை (13/10/18 ) நடைபெறும் ஜாக்டோ ஜியோ வின் தொடர் வேலைநிறுத்த மாநாட்டிற்காக சேலம் செல்லும்  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளரும், ஜாக்டோ ஜியோ வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக அரசின் முன்னாள் சட்டமேலவை உறுப்பினருமான பாவலர் க.மீ அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட எல்லையில் நாமக்கல் மாவட்ட மன்றப் பொறுப்பாளர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது.










நாமக்கல்லில் புத்தக கண்காட்சி தொடக்கம்...

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்....

ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் மற்றும் நெறிமுறைகள் வெளியீடு .




மாணவர்கள் சேர்க்கை கட்டணம் ~~ மத்திய அரசு புதிய கட்டுபாடு விதிப்பு


அரசு பள்ளி PreKG,LKG,UKG வகுப்புகளுக்கான புதிய வரைவு பாடத்திட்டம்