திங்கள், 22 அக்டோபர், 2018
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிய Pre.K.G வகுப்புகள்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் பிரி கே.ஜி., எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு நவீனமயமாக்கப்பட்ட பிரி கே.ஜி.வகுப்புகள் வீதம் மாநில அளவில் 32 பள்ளிகளில் துவக்கப்படவுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நவீன பிரி கே.ஜி.வகுப்பு துவங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான வகுப்பறைகளை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. நவீன பிரி கே.ஜி.வகுப்பிற்கு 3 அறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த அறைகளின் சுவர்களில் குழந்தைகள் விரும்பும் வகையிலான படங்கள் வரையப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் அரசு சார்பில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. ஒவ்வொரு நிலைகளிலும் படிக்கும் மாணவ, மாணவியர்கள் அடுத்த நிலைக்கு செல்லும்போது அதிகமாக தனியார் பள்ளிகளை நாடி செல்கின்றனர். அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இருந்தாலும் பிரி கே.ஜி., எல்.கே.ஜி, யூ.கே.ஜி., போன்ற வகுப்பிற்கு தனியார் பள்ளிகளுக்கு செல்ல வேண்டியநிலை உள்ளது. கே.ஜி.வகுப்பிற்காக தனியார் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் அங்கேயே உயர்கல்வி வரை படிக்கின்றனர்.
இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. இதை மேம்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் கே.ஜி.வகுப்புகள் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம் 32 பள்ளிகள் துவங்கப்படவுள்ளது. இதற்கான வகுப்பறைகள் நவீனமயமாக்கப்பட்டு குழந்தைகள் விரும்பும் வகையில் அறைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கான திறப்பு விழா விரைவில் நடைபெறவுள்ளது. இதில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் கூடுதலாக பிரி.கே.ஜி. பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

TNCWWB Recruitment (2018)-177 DEO, Junior Assistant Posts – Apply Online
TNCWWB Recruitment 2018 2019 | TNCWWB invites Application for the post of 177 Junior Assistant, Data Entry Operator (DEO) Posts. TNCWWB DEO, Junior Assistant Jobs Notification 2018 Released. Opening Date and time for Submission of Application is 17.10.2018 and end up by 02.11.2018. You can check here TNCWWB Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, TNCWWB Selection Process, How to Apply, TNCWWB Syllabus, TNCWWB Question Paper, TNCWWB Admit Date Release Date, TNCWWB Exam Date, TNCWWB Result Release Date & other rules are given below.
TNCWWB Recruitment 2018 Notification Highlights – Apply Soon
Organization Name: Tamil Nadu Construction Workers Welfare Board
Job Category: Tamilnadu Govt Jobs
Official Website: www.labour.tn.gov.in
No. of Posts: 177 Vacancies
Name of the Posts: Junior Assistant, Data Entry Operator (DEO) & Various Posts
Job Location: Tamilnadu
Selection Procedure: Merit List, Certificate Verification
Last Date: 02.11.2018

Name of the Post & No of Vacancies:
Junior Assistant – 66 Posts
Data Entry Operator (DEO) – 111 Posts
Eligibility Criteria for TNCWWB DEO, Junior Assistant:
Junior Assistant – 10th Pass
Data Entry Operator (DEO) – 10th Pass
கணினியில் சான்றிதழ் அல்லது பட்ட படிப்பு
கணினியில் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறமை
கணினியில் சான்றிதழ் அல்லது பட்ட படிப்பு
கணினியில் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறமை
Age Limit:
Sl. No.CategoryMinimum Age (should have completed)Maximum Age (should not have completed)1SCs, SC(A)s, STs18 Years35 Years3MBCs/DCs, BCs and BCMs and DWs of all Castes18 Years32 Years2All other Candidates18 Years30 Years
Salary Details:
DEO, Junior Assistant – Rs.19500 – 62000/-
TNCWWB DEO, Junior Assistant Selection Procedure:
Merit List
Written Exam & Certificate Verification
Application Fee/Exam Fee:
MBCs/DCs, BCs and BCMs and DWs of all Castes – Rs.100/-
SCs, SC(A)s, STs, PWD – Nil
How to apply TNCWWB DEO, Junior Assistant Vacancy?
Important Dates to Remember:
Starting Date for Submission of Application: 17.10.2018
Last date for Submission of Application:02.11.2018
Apply Mode: Online
IFGTB Coimbatore Recruitment 2018-19 Technical Assistant
IFGTB Coimbatore Recruitment 2018 2019 | IFGTB Coimbatore invites Application for the post of 08 Technical Assistant Posts. IFGTB Coimbatore Technical Assistant Jobs Notification 2018 Released. Opening Date and time for Submission of Application is 14.10.2018 and end up by 12.11.2018. You can check here IFGTB Coimbatore Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, IFGTB Coimbatore Selection Process, How to Apply, IFGTB Coimbatore Syllabus, IFGTB Coimbatore Question Paper, IFGTB Coimbatore Admit Date Release Date, IFGTB Coimbatore Exam Date, IFGTB Coimbatore Result Release Date & other rules are given below.
IFGTB Coimbatore Recruitment 2018 Notification Highlights – Apply Now
Organization Name: Institute of Forest Genetics and Tree Breeding
Job Category: Central Govt Jobs
No. of Posts: 08 Vacancies
Name of the Posts: Technical Assistant Post
Job Location: Coimbatore
Selection Procedure: Written Exam, Interview
Application Apply Mode: Offline
Official Website: http://ifgtb.icfre.gov.in/
Starting Date: 14.10.2018
Last Date: 12.11.2018

Name of the Post & No of Vacancies:
Technical Assistant (Field/ Lab Research)
Technical Assistant (Maintenance Civil)
Technical Assistant (Maintenance Electrical)
Technical Assistant (Maintenance Instrumentation)
Technical Assistant (Computer Science/IT)
Eligibility Criteria for IFGTB Coimbatore Technical Assistant:
Qualification – Bachelor Degree in Science in the relevant field/Specialization or equivalent from a recognized University (OR) 3 years Diploma in engineering in the relevant field from a recognized Institution for SI. No (1)
Bachelor Degree in Science in the relevant field/Specialization or equivalent from a recognized University (OR) 3 years Diploma in engineering in the relevant field from a recognized Institution (OR) 10+2 with Science from a recognized board +2 years Diploma in the relevant field from a recognized University/Institution for SI. No (2) to (5)
Relevant field / Specialization in Bachelor Degree in Science: Life Science, Forestry, Agriculture, Botany, Zoology, Chemistry, Bio-Chemistry, Bio-Technology, Microbiology and Environmental Science.

For Gen/ UR Candidates – Not below 21 or exceeding 30 years
The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through IFGTB Coimbatore official Notification 2018 for more reference

Technical Assistant – Rs.29,200/- Plus allowances as admissible
IFGTB Coimbatore Technical Assistant Selection Procedure:
Written Exam
Interview
Application Fee/Exam Fee:
Gen/ OBC – Rs.300/-
Women/ST/SC/Ex-s/PWD – Rs.100/-
Demand Draft from any Nationalized bank Drawn in favour of ‘Director, IFGTB’ Payable at Coimbatore.
Demand Draft from any Nationalized bank Drawn in favour of ‘Director, IFGTB’ Payable at Coimbatore.
How to apply IFGTB Coimbatore Technical Assistant Vacancy?
Step 1: Log on to IFGTB Coimbatore Careers Page at official website to http://ifgtb.icfre.gov.in/
Step 2: Eligible candidates are advised to open Notification & Application Form
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Take a print out of application form
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct & Make Payments
Step 7: Hard Copies of the signed application (registered online) along with photocopies of (i) ID proof (ii) Proof of Date of Birth (iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate (iv) Caste and attested copies of relevant documents should be addressed to “‘The Director, Institute of Forest Genetics and Tree Breeding (IFGTB), Forest Campus, Cowley Brown Road, R.S Puram, Coimbatore – 641002 (Tamil Nadu)” by post so as to reach us by 12.11.2018. The Envelope Containing the application should be superscribed as “Application for the Post of Technical Assistant with Mention of Functional Group viz. Civil/Electrical/Instrumentations/C.S/I.T and Field & Lab Service

Starting Date for Submission of Application: 14.10.2018
Last date for Submission of Application:12.11.2018
Revenue Department Recruitment 2018 – Village Accountant Posts
Revenue Department Recruitment 2018 – Village Accountant Posts
Revenue Department Recruitment 2018-2019,RD invites Online Application for the post of 62 Village Accountant Posts. Revenue Department Recruitment 2018 – Village Accountant Posts, Opening Date and time for Submission of Application is 15.11.2018. You can check here RD Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, RD Selection Process, How to apply, RD Syllabus, RD Question Paper, RD Admit Date Release Date, RD Exam Date, RD Result Release Date & other rules are given below…
Revenue DepartmentRecruitment 2018 – Village Accountant Posts

Highlights for RD Recruitment 2018 Notification:
Organization Name: Kolar Revenue Department
Official Website: www.kolar-va.kar.nic.in
Job Category: Govt Jobs
No. of Posts: 62 Vacancies
Name of the Posts: Village Accountant
Selection Procedure: Written Exam, Interview
Application Apply Mode: Online

Name of the Post & Vacancies:
Village Accountant – 62 Jobs
Qualification:
The Applicants who have completed a 12th standard examination conducted by Central Board of Secondary Education or ICSE in Karnataka State or equivalent from a recognized Institute for Revenue Department Recruitment 2018.
Age Limit:
Applicants Age Limit Should not exceed 38 Years
Pay Scale: Rs. 21,400 – Rs. 42,000/-pm
Selection Procedure:
Written exam
Interview
Application Fee:
General/OBC Applicants – Rs.200/-
All Other Applicants (ST/SC/Ex-s/PWD) – Rs.100/-
How to Apply:
Eligible & Interested candidates can apply via online in Official website.
Log on to the Revenue Department careers page at the official website www.kolar-va.kar.nic.in
Eligible candidates are advised to open the online application form.
Fill your academic qualification, skill, experience, and other related information as per the instructions
Attach self-attested copies of all relevant documents in prescribed format and size.
Pay the application fee as per the category.
Complete the Revenue Department Jobs Application Form with the essential data.
Check the Details before Submitting.
Take a print out of Revenue Department Recruitment 2018 online application form.
Important Dates:
Starting Date for Submission of Application: 27.09.2018
Last date for Submission of Application: 15.11.2018
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)