செவ்வாய், 30 அக்டோபர், 2018

சத்துணவு அங்கன்வாடி ஊழியர் கள் போராட்டம்



DRDO Recruitment JRF Posts Engineering Graduate Apply Now



DRDO Recruitment 2018-2019, DRDO invites Application for the post of 08 Junior Research Fellows, Electronics & Communication Engineering, Computer Science Engineering Posts. DRDO Recruitment JRF Posts Engineering Graduate Apply Now. You can check here DRDO Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, DRDO Selection Process, How to Apply, DRDO Result Release Date & other rules are given below…

DRDO Recruitment JRF Posts Engineering Graduate Apply Now



Highlights for DRDO Recruitment 2018 Notification:

Organization Name: Defence Research Development Organisation
Job Category: Central Govt Jobs
No. of Posts: 08 Vacancies
Name of the Posts: Junior Research Fellows, ECE & CSE Posts
Educational Qualification: B.E/B.Tech, M.E/M.Tech
Job Location: Bengaluru (Karnataka)
Selection Procedure: Interview
Application Apply Mode: Offline
Official Website: www.rac.gov.in
Walk in Interview Date: 06.12.2018

DRDO Recruitment 2018 Vacancy Detailed:

Name of the Post & No of Vacancies:

Junior Research Fellows: 03

Electronics & Communication Engineering: 02

Computer Science Engineering: 03

Eligibility Criteria for DRDO Junior Research Fellows:

As per the recent DRDO notification 2018, the eligibility details like Educational Qualification & Age Limit for the Junior Research Fellows job has given below.

Educational Qualification:

Junior Research Fellows
B.E / B.Tech. in First Division with GATE* (OR) M.E / M.Tech in First Division both at Graduate and Post Graduate levels

Age Limit:

For Gen/ UR Candidates: 28 Years, The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through DRDO official Notification 2018 for more reference

Salary Details:

Junior Research Fellows: RS. 25,000/- per month

DRDO Junior Research Fellows Selection Procedure:

Interview

How to apply DRDO Junior Research Fellows Vacancy:

The Interested & Eligible Candidates advised to Download and read DRDO Job notification to get aware of recruitment schedule and venue from official website www.rac.gov.in. Candidate must reach advertised venue (Address & Walk in Date Mentioned in Official Notification) with all original document and Xerox copies, filled in application form (if required)

Walk in Venue:
ADE, DRDO, New Thippasandra, Bengaluru – 560007

Important Dates
Date to Walk in Interview: 06.12.2018

DRDO Important Links:

DRDO Official Notification PDF: Click Here


தமிழக அறிவியலறிஞர் விருது -- பட்டியல் வெளியீடு

2016, 2017 ஆம் ஆண்டுகளுக்கான தமிழக அறிவியலறிஞர் விருது பெறுபவர்களின் பட்டியலை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வெளியிட்டுள்ளது.


வேளாண்மை அறிவியல், உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம் என 10 துறைகளின் கீழ் சிறந்து விளங்கும் அறிவியலறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த மன்றத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அறிவியலறிஞர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்த விருது ரூ. 50,000 ரொக்கப் பரிசையும், ஒரு பாராட்டுப் பத்திரத்தையும் உள்ளடக்கியதாகும். அந்த வகையில், 2016, 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு இந்த விருதைப் பெற தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை இந்த மன்றம் திங்கள்கிழமை வெளியிட்டது.


2016 ஆம் ஆண்டுக்கான விருதை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.நக்கீரன் (வேளாண்மையியல்), சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் என்.மதிவாணன் (உயிரியல்), பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்.ரமேஷ் (வேதியியல்), பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.அன்பழகன் (சுற்றுச்சூழல் அறிவியல்), அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.கண்மணி (பொறியியல் தொழில்நுட்பம்), திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய கல்வி நிறுவனப் பேராசிரியர் ஆர்.உதயகுமார் (கணிதவியல்), கோவை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எஸ்.வெற்றிவேல் செழியன் (மருத்துவயியல்), அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஆர்.ஜெயவேல் (இயற்பியல்), தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜி.ஜெயசேகரன் (கால்நடையியல்) ஆகியோர் பெறுகின்றனர்.


2017-ஆம் ஆண்டுக்கான விருதை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.ரவீந்திரன் (வேளாண்மையியல்), சென்னை ஐஐடி பேராசிரியர் எம்.மைக்கேல் கிரோமிகா (உயிரியல்), அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.கருப்பசாமி (வேதியியல்), அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.வாசுதேவன் (சுற்றுச்சூழல் அறிவியல்), ஆவடி ராணுவ வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் (ஓய்வு) பி.சிவகுமார் (பொறியியல் தொழில்நுட்பம்), அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர் என்.அன்பழகன் (கணிதவியல்), சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநர் மற்றும் தலைவர் ஆர்.லட்சுமி நரசிம்மன் (மருத்துவயியல்), பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.ஜெகந்நாதன் (இயற்பியல்), கோவை அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் உயர்கல்வி நிறுவனப் பேராசிரியர் எஸ்.கௌசல்யா (சமூகவியல்) ஆகியோர் பெறுகின்றனர்

இக்னோவில் 2019 ஆம் ஆண்டிற்கான பி.எட், எம்.பி.ஏ. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு

இக்னோவில் 2019 ஆம் ஆண்டிற்கான பி.எட், எம்.பி.ஏ. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு

இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப்பல்கலைக்கழகம் சார்பில் வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பி.எட்., எம்.பி.ஏ. ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இக்னோ மதுரை மண்டல இயக்குநர் எஸ்.மோகனன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இந்திராகாந்தி தேசிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் ஜனவரி 2019 ஆண்டு பி.எட்., எம்.பி.ஏ. சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி தேதி வரும் நவம்பர் 15 ஆகும். நுழைவுத் தேர்வானது வரும் டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்வுகள் குறித்து மேலும் விவரங்கள் அறிய இக்னோவின் இணையதளமான w‌w‌w.‌i‌g‌n‌o‌u.​a​c.‌i‌n என்பதில் பார்த்துக்கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில், பள்ளி கல்வி துறைக்கு, தனி, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது. ~அமைச்சர்

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில், பள்ளி கல்வி துறைக்கு, தனி, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது.தமிழக பள்ளி கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவியேற்ற பின், இத்துறையில், அடுக்கடுக்கான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, பள்ளி கல்வித் துறைக்கு என, பிரத்யேகமாக, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது.



இதற்கான பணிகளை மேற்கொள்ள, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுடலைகண்ணன் மற்றும் இணை இயக்குனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுஉள்ளது.தொழில்நுட்ப பணி மற்றும் தொலைக்காட்சிக்கான முன்தயாரிப்பு காட்சிகளை பதிவு செய்யவும், தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. கேமரா, தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் பணிகளும் துவங்கியுள்ளன.
படப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப தளங்களை, சென்னை, அண்ணா நுாலகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.மேலும், காட்சி பதிவுக்காக, 'ட்ரோன்' என்ற, ஆளில்லா விமானம் வாங்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில், பொங்கல் திருநாளில், சேனல் ஒளிபரப்பை துவங்க, பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது.

விடுமுறை - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு - தீபாவளிக்கு முந்திய தினமான 05.11.18 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை...

திங்கள், 29 அக்டோபர், 2018

Indian post department jobs 2019


West Bengal Postal Circle Recruitment 2018 2019 | West Bengal Postal Circle invites Online Application for the post of 266 Postman / Mailguard Posts West Bengal Postal Circle Postman / Mailguard Jobs Notification 2018Released. Opening Date and time for Submission of Application is 25.10.2018 and end up by 24.11.2018. You can check here West Bengal Postal Circle Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, West Bengal Postal Circle Selection Process, How to apply, West Bengal Postal Circle Syllabus, West Bengal Postal Circle Question Paper, West Bengal Postal Circle Admit Date Release Date, West Bengal Postal Circle Exam Date, West Bengal Postal Circle Result Release Date & other rules are given below.
Postal Circle Recruitment 2018 Notification Highlights – Apply Now
Organization Name: West Bengal Postal Circle
Job Category: Central Govt Jobs
Official Website: www.westbengalpost.gov.in
No. of Posts: 266 Vacancies
Name of the Posts: Postman / Mailguard & Various Posts
Job Location: West Bengal
Selection Procedure: Written Exam, Interview
Last Date: 24.11.2018
Application Apply Mode: Online
Name of the Post & No of Vacancies:
Postman / Mailguard – 266
Eligibility Criteria for West Bengal Postal Circle Postman / Mailguard:
i) 12th standard pass from a recognized Board.
ii) Knowledge of local language of the concerned state or UT. The candidate should have studied local language at a least up to 10th standard.
iii) Knowledge of working on computer iv) Candidate should have a valid license of two wheeler or light motor vehicle. Persons with disability may be exempted from possession of license.
Age Limit:
For Gen/ UR Candidates, Be between 18-27 years
The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through West Bengal Postal Circle official Notification 2018 for more reference
Salary Details:
Postman / Mailguard – Rs. 21,700/- Rs. 36,100/ + admissible allowances
West Bengal Postal Circle Postman / Mailguard Selection Procedure:
Written Exam
Interview
Application Fee/Exam Fee:
Fee Details – Cost of Application Form Registration: – Rs. 100/- (plus Rs. 20/- for e payment commission) for all categories of applicants who have registered.
Examination Fee: – The Examination fee prescribed for all male applicants in General and OBC categories is Rs. 400/-. Candidates belonging to Scheduled Castes/ Scheduled Tribes Categories and Physically Impaired and Women Candidates are exempted from
Payment of Examination Fee.
Pay the Examination Fee through Debit Card, Credit Card, Net Banking or Pay Offline
How to apply West Bengal Postal Circle Postman / Mailguard Vacancy?
Step 1: Log on to West Bengal Postal Circle Careers Page at official website to www.westbengalpost.gov.in
Step 2: Eligible candidates are advised to open Notification
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Click on “Click here for New Registration”, if you are a new user.
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: Complete the Registration & Click on “Submit” & Make Payments
Step 8: Take a print out of online application for future use.
Important Dates to Remember:
Starting Date for Submission of Application: 25.10.2018
Last date for Submission of Application: 24.11.2018
Last Date for Payment of Application Fees: 24.11.2018
Date of Examination: Jan/Feb 2018
Apply Mode: Online

2019 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

சிமெண்ட் ஆலையில் பிளாஸ்டிக் கழிவுகள்


உபரி ஆசிரியர் ஓய்வு பணியிடங்களை நிரப்பக்கூடாது ~ தொடக்கக்கல்வி இயக்குனர்