செவ்வாய், 27 நவம்பர், 2018

DGE - NMMS தேர்வு கண்காணிப்பு ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன? - புதிய அறிவுரைகள் - இயக்குநர் செயல்முறைகள்





NMMS - தலைமை ஆசிரியர்கள் DEO அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்


குழந்தை திருமண தடைச் சட்டம் - பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்தல் - சார்ந்து சுற்றறிக்கை



1-14 மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு பள்ளி மானியம் வழங்குதல் சார்ந்து திட்ட இயக்குநர் செயல்முறை


டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்சன் திட்டம்...

ஒரே ராக்கெட்டில் 31 செயற்கைக்கோள்கள் ~ அனுப்புகிறது இஸ்ரோ…

1,2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது~மத்திய அரசு உத்தரவு…

1ம் மற்றும் இரண்டாம் வகுப்புக்கு EVS பாடம் கிடையாது - NCERT Instructions



🚀⚪தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் அறிவுரை - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை 

🚀1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம் பாடங்களை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது.

🚀3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச்சூழல் மற்றும் கணிதம் தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது.

🚀1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது.

🚀மாணவர்களை கூடுதல் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்து வர சொல்லக்கூடாது.

டெல்லியில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் - டெல்லி அரசு அறிவிப்பு


அரசு அலுவலக நடைமுறைகளில் நடமாட்டப் பதிவேடு(Movement Register)பராமரித்தல் குறித்து அரசு செயலரின் கடிதம்...