சனி, 8 டிசம்பர், 2018
Students Attendance Updation News...
Attendance app version v2.0.1. உள்ளதா என்று பார்க்கவும். V2.0.0 இருந்தால் update கொடுக்கவும்.
V2.0.1 என மாற்றம் அடைந்த பின்னர் synchronization date முடிந்த date ஆக இருப்பின் synchronization செய்தால் இன்றைய date ஆக மாற்றம் அடையும்.
பள்ளிக்குச் சென்று வருகைப்பதிவு மேற்கொள்ளவும். வருகைப்பதிவு முடித்தவுடன் மீண்டும் synchronization செய்யவும்.
Daily Report சென்று பார்க்கவும். Green tic இருக்கும். உங்கள் வருகைப்பதிவு online இல் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இவ்வழிமுறைகளைப் பின்பற்றி வருகைப்பதிவு மேற்கொள்ளவும்.
நன்றி...
வெள்ளி, 7 டிசம்பர், 2018
வியாழன், 6 டிசம்பர், 2018
Attendance app இல் Synchronization date...
Attendance app இல் Synchronization date என தேதி காண்பிக்கும் . அதை ஒருமுறை அழுத்தினால் இன்றைய தேதி மாறும்.
இதை உங்கள் இல்லத்தில் அல்லது signal நன்றாக கிடைக்கும் இடத்தில் மேற்கொள்ளவும். பிறகு பள்ளிக்கு சென்று வருகைப்பதிவு மேற்கொள்ளவும்.
மீள ஒருமுறை synchronization செய்யவும். Report சென்று பார்த்தல் Green tic காட்டும்.
பள்ளியில் tower இல்லை எனில் உங்கள் வருகைப்பதிவு offline இல் save ஆகும். பள்ளி முடித்து வீட்டுக்கு செல்லும் இடத்தில் tower கிடைக்கும் இடத்தில் synchronization செய்யவும். உங்கள் வருகைப்பதிவு காலை மாலை என online இல் வந்துவிடும். Report இல் சென்று இதை அறியலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)