ஞாயிறு, 13 ஜனவரி, 2019

கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்களின் 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, ஒன்றிய அமைப்பு கோரிக்கை விண்ணப்பம்....

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் ஒன்றியக் கிளை ஒன்றிய ஆசிரியர்களின் 5 அம்சக் கோரிக்கை மனுவினை நாமக்கல் வட்டாரக்கல்வி அலுவரிடம் 12.01.19 அன்று அளித்துள்ளது...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் ஒன்றியச்செயற்குழுக்கூட்ட செய்தியறிக்கை...

சனி, 12 ஜனவரி, 2019

கோயம்புத்தூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முழு வேலை நாள்...

ஒருங்கிணைந்த கல்வி - தமிழகத்தில் கழிவியல் (Garbology) மற்றும் நெகிழி அறிவோம் (know Plastics) -நடைமுறைப்படுத்தப்படுதல்- சார்பாக...

ஜாக்டோ ஜியோ~18-01-2019 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்…

ஊக்க ஊதிய உயர்வு - அனைத்து வகை முதுகலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள்- ஊக்க ஊதிய விபரம்-தொடர்பாக...

வெள்ளி, 11 ஜனவரி, 2019

ஜாக்டோ ஜியோ வின் வழக்கு இன்று (11.01.19-வெள்ளி) சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பிற்பகல் 02.15 மணிக்கு விசாரணைக்கு பட்டியல் இடப்பட்டுள்ளது...

போகிப் பண்டிகைக்காக மாணவர்கள் இறைவணக்க கூட்டத்தில் சொல்ல வேண்டிய SLOGANS - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

E-SR ~ செய்தி வெளியீடு...