திங்கள், 21 ஜனவரி, 2019

திருச்சி~ ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள்…

22.01.19 (செவ்வாய்) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

22.01.19 (செவ்வாய்) முற்பகல் 10.00 மணியளவில் மாநிலத்தின் அனைத்து வட்டத் (தாலுக்கா) தலைநகரங்களிலும் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்.

23,24.01.19 (புதன்,வியாழன்) மாநிலத்தின் அனைத்து வட்டத் (தாலுக்கா) தலைநகரங்களிலும் முற்பகல் 10.00மணியளவில் வேலைநிறுத்த மறியல் போராட்டம்.

25.01.19 (வெள்ளி) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம்.

மேற்கண்ட 4நாள்கள் போராட்டத்திலும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் மாவட்டங்களிலும் பங்கேற்பர்.

26.01.19(சனி) சென்னையில்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கூடுகிறது. அக்கூட்டம் அடுத்தக்கட்டப் போராட்டங்களை அறிவித்திடும்.

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

தொடக்கக்கல்வி - திருவாரூர் மாவட்டம் - 04.10.2018 அன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதாக தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு ஊதியப்பிடித்தம் செய்யப்பட்டது - பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை மீளவழங்குதல்-சார்பு...

பள்ளிக் கல்வி-புத்தாக்கமான அறிவியல் ஆய்வு விருது 2018-2019 ஆம் கல்வியாண்டிற்கு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி 25.01.2019 நாமக்கல் மாவட்டம், மோகனூர்ரோடு, டிரினிட்டி CBSE மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்-சார்பாக...

TAMIL NADU SCIENCE AND TECHNOLOGY CENTRE CHENNAI~INSPIRE AWARDS ~ NAMAKKAL-2018-19 ~ SELECTED STUDENTS LIST...

சனி, 19 ஜனவரி, 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ~ பரமத்தி ஒன்றிய செயற்குழுக்கூட்ட முடிவுகள்...

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்...

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 21ம் தேதி வெளியீடு ~ தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்...

குரூப்-1 பதவியில் காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி கடைசிநாள், முதல் நிலை தேர்வு பிப் 3ம் தேதி நடக்கிறது...

தேர்தல் - எடப்பாடி சட்டமன்ற தொகுதி -2019 ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுதல் - அனைத்து வாக்குச் சாவடி மைய அலுவலர்கள் (DLO) அறிக்கை அனுப்புதல் - தொடர்பாக...

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...