திங்கள், 11 பிப்ரவரி, 2019

ஆசிரியர்கள் வருகைபதிவை கண்காணிக்க புதிய app


10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர் பெயர் திருத்தம் செய்ய பிப்ரவரி16 வரை அவகாசம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம்~ நாளிதழ் செய்திகளில்...

பட்ஜெட்டில் சம்பள விளக்கம் ஜாக்டோ - ஜியோ வரவேற்பு...

தொடக்கக்கல்வி-சார்நிலைப்பணி- சிறுபான்மையினர்மொழி தெரிந்த வட்டாரக் கல்விஅலுவலர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி ஆணையிட நடவடிக்கை மேற்கொள்ள கோருதல் சார்ந்து...

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

தொடக்கக்கல்வி சிறுபான்மையினர்மொழி தெரிந்த வ.க.அலுவலர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்குதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்



குரூப் - 1 தேர்வு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு...

குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

குரூப் - 1 முதல்நிலைத் தேர்வு, மார்ச், 3ம் தேதியும், முதன்மை எழுத்து தேர்வு, மே மாதம் கடைசி வாரத்திலும் நடக்கும் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், முதன்மை எழுத்து தேர்விற்கான பாடத்திட்டம், பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.அதன்படி, முதன்மை எழுத்து தேர்விற்கான பாடத்திட்டம், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.எனவே, தேர்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு, போதிய கால அவகாசம் தர வேண்டும் என்பதால், முதன்மை எழுத்துத் தேர்வு, ஜூலை இரண்டாம் வாரத்தில் நடத்தலாம் என, உத்தேசிக்கப்பட்டுள்ளது.முதல்நிலைத் தேர்வு, முன்னர் அறிவித்தபடி, மார்ச், 3ம் தேதி நடக்கும். எனவே, விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக்கான கால அவகாசத்தை பயன்படுத்தி, புதிய தேர்வு திட்டம் மற்றும் பாடத் திட்டத்திற்கு தயாராக வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கிரீன் கார்டு கட்டுப்பாட்டை தளர்த்தும் மசோதா தாக்கல்...

ஆசிரியர்கள் வருகையை ஆன்லைனில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும் மாநிலதிட்ட-இயக்குனர் அதிரடி உத்தரவு...