செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

அரசுத் தேர்வுகள் இயக்ககம்~பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - மார்ச் 2019 - பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்தல் - கூடுதலாக மாணாக்கரின் பெயரை சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் - கூடுதல் அவகாசம் வழங்குதல்-தொடர்பாக...

உங்கள் குழந்தைக்கு ஆதார் பதிவு செய்யுங்கள்...

பள்ளிக் கல்வி - புதுமைப் பள்ளிக்கான விருது வழங்குதல் - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனைத்து வகையிலும் புதுமையான விதத்தில் சிறப்பாக செயல்படும் பள்ளிக்கு புதுமைப்பள்ளி விருது~உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பகோருதல்- சார்பு...

தொடக்கக் கல்வி - பத்திரிக்கைச் செய்தி - 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்த அறிக்கை கோருதல்-சார்பு...

தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்


செல்போனில் தேவையற்ற செயலிகளை பதிவிறக்க வேண்டாம்~ரிசர்வ் வங்கி எச்சரிக்கை...

தமிழகம் முழுவதும் 89 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்....

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 - தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், இருக்கைத் திட்டம் - பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்களை அறிவுறுத்தக் கோருதல் - தொடர்பாக...

துய்மை பாரத இயக்கம் - திருவாரூர் மாவட்டம் - ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை மற்றும் அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல் மற்றும் ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிகளில் கழிவறை பயன்பாடு, சுகாதாரம் மற்றும் தன்சுத்தம் தொடர்பான போட்டிகள் நடத்துதல்-தொடர்பாக...

அரசுத் தேர்வுகள் இயக்ககம்~ மார்ச் 2019 மேல்நிலை முதல் / இரண்டாம் ஆண்டு மற்றும் இடைநிலை பொதுத் தேர்வுகள் - முதன்மை விடைத்தாட்கள் தொடர்பாக முக்கிய அறிவுரைகள் வழங்குதல்- சார்ந்து...