சனி, 16 மார்ச், 2019

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்கவில்லையா?முடங்குவதை தடுக்க ஒரே வழி!


ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்கவில்லையா?? முடங்குவதை தடுக்க ஒரே வழி!!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு  இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது என பல வகைகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க மார்ச் 31, 2019 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 31ஆம் தேதிக்குப் பின் ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்படவில்லை என்றால் அந்த பான் கார்டு முடக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement

aathaar pan க்கான பட முடிவு
கடந்த 2018 மார்ச் நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 33 கோடி பான் கார்டுகளில் 16.64 கோடி கார்டுகளில் மட்டுமே ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கhttps://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதளத்துக்குச் சென்று இணைத்துக்கொள்ளலாம்.
ஆதார் எண் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற முகவரிக்குச் சென்று பார்த்துக்கொள்ளலாம். 

16/03/2019 பள்ளி வேலை நாள்~மாவட்டக் கல்வி அலுவலர்,திருச்செங்கோடு…

நாடாளுமன்ற தேர்தல் - 2019 ~மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ~தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்…

வெள்ளி, 15 மார்ச், 2019

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் ~ நாமக்கல் ~ BlogSpot QR Code...



தேர்தல் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான குறிப்புகள்...

தொடக்கக் கல்வியில் கற்றல் விளைவுகள்...

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான வழிகாட்டுதல் குறிப்புகள்

தேர்தல் 2019 - தேர்தல் பணிபுரியும் வாக்குசாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல் குறிப்புகள்!


Election Duty Officers Guide - 2019

# வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் பணிகளும் பொறுப்புகளும்.

# வாக்குச்சாவடி வாக்கு பதிவு ( Polling Officer - I ) அலுவலரின் பணிகளும் பொறுப்புகளும்.

# வாக்குச்சாவடி வாக்கு பதிவு ( Polling Officer - II ) அலுவலரின் பணிகளும் பொறுப்புகளும்.

# வாக்குச்சாவடி வாக்கு பதிவு ( Polling Officer - III ) அலுவலரின் பணிகளும் பொறுப்புகளும்.

# வாக்குப்பதிவு இயந்திரங்களை ( EVMs)  கையாளும் முறை

# வாக்குப்பதிவு இயந்திரங்களில் நிகழக்கூடிய குறைபாடுகளும் அவற்றை சரிசெய்யும் முறையும்.

# வாக்குச்சாவடிக்குள் தவிர்க்கப்பட வேண்டியவை.

12.04.2019 (வெள்ளிக்கிழமை) ~ 2018-2019 கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ~ ஈரோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்…

TNTET -2019-ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மார்ச் 15 முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

TNTET 2019 - ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மார்ச் 15 ( இன்று) முதல் TRB இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.



The Online Registration of TNTET - 2019 Application will go live from 15 March 2019 at 11:00 pm onwards...

CLICK HERE TO ONLINE REGISTRATION OF TNTET

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் 2018-2019 ஆம் ஆண்டுக்கான கடைசி வேலை நாள் -அறிவுரை வழங்குதல்-சார்ந்து...