புதன், 27 மார்ச், 2019

*தபால் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்த விளக்கப்படம்*


வாரத்தில் ஒரு நாள் அனைத்து வகை பள்ளிகளில் காலை இறைவணக்கக்கூட்டத்தில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தல் -இயக்குனர் செயல்முறைகள்

வாரத்தில் ஒரு நாள் அனைத்து வகை பள்ளிகளில் காலை இறைவணக்கக்கூட்டத்தில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தல் -இயக்குனர் செயல்முறைகள்

வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள ஆலோசனைகள்...


வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள ஆலோசனைகள்...

தொடக்கக் கல்வி ~ கல்வி தகவல் மேலாண்மை முறைமை(EMIS) - பள்ளிகள் (School Profile), ஆசிரியர் (Teacher Profile) மற்றும் மாணவர்களின் தகவல் தொகுப்பு (Student Profile) விவரங்களை விடுதல் மற்றும் தவறுகளின்றி உள்ளீடு செய்து முடித்தல்-சார்பாக…

சின்னம்மை, தட்டம்மை, பன்றிக் காய்சல் , பிளேக் மற்றும் ரேபிஸ் நோய்க்களுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு~அரசாணை...



New Pension Scheme ~Circular...



செவ்வாய், 26 மார்ச், 2019

*ஆசிரியர்களை ஆசிரியர்களாக மட்டும்தான் பணி இறக்கம் செய்ய முடியும் -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ஆசிரியர்களை ஆசிரியர்களாக மட்டும் தான் பணி இறக்கம் செய்ய முடியும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.


ஆசிரியர்களை ஆசிரியர்களாக மட்டும் தான் பணி இறக்கம் செய்ய முடியும் என்றும், வேறு பணிகளுக்கு மாற்றம் செய்ய முடியாது என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்வதை தடுக்க கோரிய வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், ஒன்றிய அளவில் பின்பற்றப்படும் இந்த பணி நியமனம், மாநில அளவில் மாற்றும் பொழுது உபரி ஆசிரியர் பணியிடங்கள் குறையும் என கூறி, வழக்கை வருகிற வியாழக்கிழமையன்று ஒத்தி வைத்தனர்.