அன்பானவர்களே!வணக்கம்.
எதிர்வரும் 13.04.19
(சனி)க்குள் 210 வேலைநாள்கள் நிறைவு செய்யப்படவில்லை
யெனில்,அதற்காக அரசுவிடுமுறை நாள்களில் பள்ளியை
செயல்படுத்திட
முயற்சிக்காதீர்!.
கடந்த காலங்களைப்போன்று வேலைநாள்கள் குறைவினை சுட்டிக்காட்டி கடிதம் எழுதி தவிர்ப்பு பெற்று 13.04.19க்கு பிந்தைய வேலைநாளில் அதாவது அரசு விடுமுறை இல்லாத நாள்களில் பள்ளிகளை
நடத்திடுவதற்கு வட்டாரக்கல்வி அலுவலருக்கு கடிதம் எழுதுவீர்!
ஏப்ரல்30க்குள்
210நாள்கள் நிறைவு செய்வீர்!
அனுமதி் முறையாகப் பெற்று 210
நாள்கள் நிறைவு செய்வீர்!.
வேலைநாள் குறைவு ஏற்படின் கவலைக்கொள்ளாதீர்!. கடந்த காலங்களில் எவ்வாறு அனுமதி பெற்று பள்ளியை நடத்தி வேலைநாள் குறைவு ஈடுசெய்யப்பட்டதோ ,
அதேமுறையில்,அதே வழியில் செயல்படுவீர்!.
Take it easy;don't worry
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்.,
நாமக்கல் மாவட்டம்(கிளை).