வியாழன், 11 ஏப்ரல், 2019

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு அரசியல்வாதிகளால் ஏதாவது ஏற்பட்டால் ரூ 1கோடி இழப்பீடு வழங்க பாவலர் அய்யா திரு.க.மீனாட்சி சுந்தரம் கோரிக்கை


வாக்களிக்க பயன்படும் 12 வகை ஆவணங்கள்....

நீட் தேர்வு ~ ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்…

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் "எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்" படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு மே-5 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான ஹால்டிக்கெட்டை www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்திய வானியல் துறையில் சயின்டிஸ்ட் பணி...

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழகத்தில் பணி...

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக பிரெய்லி முறையில் வாக்குசீட்டு , வாக்குபதிவுக்கு பிரத்யேக இயந்திரம்...