புதன், 19 ஜூன், 2019

மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே!திரு.மு.சுப்ரமணியனின் தற்காலிக பணிநீக்கத்தினை இரத்து செய்திடுக!



வட்டார கல்வி அலுவலர் பணியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற தகுதி பட்டியல் கோருதல் சார்ந்து இயக்குனர் செயல்முறை




மாணவர்களின் வருகையை online-ல் பதிவு செய்யாத தலைமை ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை -விழுப்புரம் CEO


6000ம் ஆண்டுகள் பழமையான கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு...

தனியாக டிஜிட்டல் கரன்சி~ பேஸ்புக் திட்டம்…

அரசு ஊழியர்கள் காலை 10 மணிக்கு அலுவலகம் வரவேண்டும் ~ தமிழக அரசு உத்தரவு…

*தமிழக அரசின் புதிய பாடத்திட்டம் *1முதல்12வரையிலும் பாடப்புத்தகங்கள்..தேடி எடுத்து கொள்ளலாம்…!*

 *🌷தமிழக அரசின் புதிய பாடத்திட்டம்* *1முதல்12வரையிலும் பாடப்புத்தகங்கள்..தேடி எடுத்து கொள்ளலாம்…!* http://www.textbooksonline.tn.nic.in/Std1.htm http://www.textbooksonline.tn.nic.in/Std2.htm http://www.textbooksonline.tn.nic.in/Std3.htm http://www.textbooksonline.tn.nic.in/Std4.htm http://www.textbooksonline.tn.nic.in/Std5.htm http://www.textbooksonline.tn.nic.in/Std6.htm http://www.textbooksonline.tn.nic.in/Std7.htm http://www.textbooksonline.tn.nic.in/Std8.htm http://www.textbooksonline.tn.nic.in/Std9.htm http://www.textbooksonline.tn.nic.in/Std10.htm http://www.textbooksonline.tn.nic.in/Std11.htm http://www.textbooksonline.tn.nic.in/Std12.htm

2019-20ம் கல்வியாண்டில் பள்ளிகளில் இடஒதுக்கீட்டு முறையில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்: 23.05.2019



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை) புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை _கலந்தாய்வு கூட்டச் செய்திகள் இன்றைய நாளேடுகளில்...



இந்திய மாணவர் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம்_ புதிய தேசிய வரைவு கல்விக்கொள்கையை தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளது

வணக்கம்.
இன்றைய தேவையை ஓரளவேனும்  நிறைவு செய்திடும்  நற்செயல்களில்
 இவ் வெளியீடு முதன்மையானது;
முக்கியமானது.
காலத்தின் தேவையை  நிறைவு செய்தவர்கள் நினைவில் 
நிற்க தகுந்தவர்கள்.
இந்திய மாணவர் சங்கம்,
பாரதி புத்தகலாயம்,
மொழி பெயர்ப்பாளர்கள், வெளியீட்டாளர்கள் ஆகியோரின் பணிகளுக்கு மனம் நிறைந்த இனிய பாராட்டும், அன்புவாழ்த்தும் ...

Click here on Tamil version...