வெள்ளி, 28 ஜூன், 2019

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விதிமுறைகளில் மாற்றமா? - உயர்நீதிமன்றம் !

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விதிமுறைகளில் மாற்றம்

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில்   அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்.    29.06.2019  க்குள்  புதிய விதிமுறைகளை வெளியிட நீதிபதி அறிவுறுத்தல்.





தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம்(கிளை)~மாவட்ட விரைவு செயற்குழுக் கூட்டம் அழைப்பிதழ்…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்(கிளை).
----------------------------------------
மாவட்ட விரைவு செயற்குழுக்
கூட்டம் அழைப்பிதழ்
---------------------------------------
அன்புடையீர்!வணக்கம்.

இடம்:   
நகராட்சி தொடக்கப்பள்ளி,
கோட்டை,நாமக்கல்.

நாள்:   
29.06.19(சனி).

நேரம்: 
பிற்பகல் 02.00மணி.

தலைமை:
திரு.க.ஆசைத்தம்பி,
மாவட்டத்தலைவர்.

முன்னிலை:
திரு.பெ.பழனிசாமி,
மாநிலத்தலைமை
நிலையச்செயலாளர்.

பொருள்:
1) 2018-19 மற்றும்
2019-20 ஆம்கல்வியாண்டு உறுப்பினர்சேர்க்கை.

2) 2018மற்றும் 2019இயக்க நாள்குறிப்பேடு மற்றும் நாள்காட்டி.

3) மாவட்டப் பொறுப்புகளின் காலியிடங்கள் நிரப்புதல்.

4) சிறைச்செம்மல்  பாராட்டுவிழா. 

5) ஜாக்டோ-ஜியோ செயல்பாடுகள்.

6) ஆசிரியர் பொது மாறுதல் நடவடிக்கைகள்.

7)ஆசிரியர்கோரிக்கைகள்.

8)புதியகல்விக்கொள்கை எதிர்ப்பு நடவடிக்கைகள்.

9)மாவட்டச்செயலாளர் கொணர்வன. 

தாங்கள் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.                          நன்றி.
            ~முருகசெல்வராசன்

கிராம சபைக்கூட்டம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை - 01.05.2019 தொழிலாளர் தினத்தில் நடை பெறவேண்டிய கிராம சபைக் கூட்டம் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது - மாற்று தேதியாக 28.06.2019 அன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் - கூட்டப் பொருள்கள் விபரம் அனுப்புதல் - தொடர்பாக...



வியாழன், 27 ஜூன், 2019

பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்ட / சேர்க்கப்பட்ட வரிகள் – - வகுப்பு வாரியாக மற்றும் இயக்குநர் செயல்முறை -27/06/19


பணி நிரவல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் 27.6.2019 செயல்முறைகள்


*🌷பணி நிரவல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் 27.6.2019 செயல்முறைகள்*👆

கொல்லிமலை உண்டு உறைவிடப்பள்ளியில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ~ கலெக்டர் தகவல்...

சிறப்பு ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் ~ கலெக்டர் தகவல்...

ஜீவன் ரக் ஷா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் ~ கலெக்டர் தகவல்...

*🔥ஜூலை மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.அத்துடன் வீட்டு வாடகைப்படி உயர்வு அட்டவணையும் இணைக்கப்பட்டுள்ளது.*

*🔥ஜூலை மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.அத்துடன் வீட்டு வாடகைப்படி உயர்வு அட்டவணையும் இணைக்கப்பட்டுள்ளது.*


Submission of Memorandum on New Education Policy~2019...