ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

இதய நோய் ஆபத்தை குறைக்கும் உணவு விற்பனைக்கு தனி லோகோ...

பழநி அருகே நடந்த தொல்லியல் ஆய்வில் 30,000 ஆண்டு பழமையான கல்திட்டை கண்டுபிடிப்பு...

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு செப்.20ல் தொடக்கம்...

சிறுபான்மை மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு...

நாமக்கல்லில் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு...

அலுவலக பணிகளில் தமிழை முழுமையாக பயன்படுத்த வேண்டும் ~கலெக்டர் அறிவுரை…

விமானப்படை பற்றி 3D மொபைல் வீடியோ கேம்...

சம்பளம் வரியில் கரையுதா? சுமையை குறைக்க சில டிப்ஸ்...

சனி, 3 ஆகஸ்ட், 2019

நாமக்கல் மாவட்டம்_ ஆசிரியர் வருமான வரி_ E-TDS செய்தல்_ அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுதல் சார்பு..

அன்பானவர்களே!வணக்கம்.
வெட்டாத கிணற்றுக்குக் கூட , இல்லாத கிணற்றுக்குக்கூட  திரு.வடிவேலுவிடம் இரசீது இருக்கிறது சினிமாவில் ...
 சட்டப்படி கட்டியவரிக்கு நமக்கு (ஆசிரியர்கள்) இரசீது (படிவம்16) தருவதற்கு தண்டல்வரி (செலவுத்தொகை) அழுது தொலைக்க வேண்டியிருக்கு நிசத்தில்...

 தண்டல்காரர்களான வட்டாரக்கல்வி அலுவலர்களே!தங்களின் தண்டல் வரிக்கும் இரசீது போட்டுத்தருவீர்களா!?

வாரந்தோறும் பள்ளிகளில் குறுந்தேர்வு வைக்க பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை நாள் 31.7.2019